porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன்! 04.07.2019

புரட்சி நேயர்களுக்கு அன்பான வணக்கம்.  இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.  04.07.2019 ஆனி மாதம் 19ஆம் நாள் வியாழக்கிழமை நாள் முழுவதும் அமிர்தசித்தமாகும்.  துதியை முன் இரவு 9.34 வரை புநர்பூசம் காலை 6.46 வரை பூசம் பின் இரவு 5.22 வரையாகும்.  சுப நேரம் 7.27 – 8.57 வரையாகும். இராகு காலம் 1.27 – 2.57 வரையாகும்.  எமகண்டம் மாலை 5.57 – 7.27 வரையாகும். குளிகன் 8.57 – 10.27 வரையாகும்.

மேஷ ராசி நேயர்களே:  நீங்கள் தடைகளை கண்டு தளரமாட்டீர்கள்.  உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள்.  வியாபாரத்தில் இலாபம் கிடைக்கும். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும்.  நீங்கள் அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். இன்றைய நாள் சிறப்பான நாளாகும்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

ரிஷப ராசி அன்பர்களே:    உங்கள் சகோதரர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள்.  வியாபாரத்தில் அதிக இலாபம் உண்டு.  உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உத்தியோகத்தில் சில அனுபவங்களை கற்றுக் கொள்வீர்கள். இன்றைய நாள் நினைத்தது நிறைவேறும் நாளாகும்.

மிதுன ராசி காரர்களே:   உங்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக இருந்த மன உளைச்சல் நீங்கி எதிலும் ஒரு தெளிவு நிலை பிறக்கும்.  உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயம் உண்டு.  வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.  பழைய நண்பர்களை கண்டு மகிழ்ச்சி அடைவீங்கள்.  தொழிலில் இலாபம் ஏற்படும். இன்றைய நாள் குடும்பத்தினரின் ஆதரவு உண்டாகும் நாளாகும்.

கடக ராசி நேயர்களே:   உங்கள் ராசிக்குள் சந்திரன் வருவதால் சில வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது.  உங்கள் வீட்டில் உள்ளவர்களிடம் மனம் விட்டு பேசுவீங்கள்.  உத்தியோகத்தில் சிறுசிறு அவமானங்கள் ஏற்படும்.  அடுத்தவர்களின் மனசு காயப்படும் படி பேசாதீர்கள்.  தொழிலில் ஓரளவு இலாபம் ஏற்படும்.  இன்றைய நாள் பொறுமையுடன் இருக்கும் நாளாகும்.

சிம்ம ராசி அன்பர்களே:   நீங்கள் திட்டமிட்ட காரியங்களை அலைந்து, திரிந்து முடிப்பீர்கள்.  உங்கள் பிள்ளைகளால் மதிப்பும், மரியாதையும் ஏற்படும்.  உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரக்கூடும்.  சொத்து வழக்கில் அலட்சியம் வேண்டாம்.  இன்றைய நாள் நிதானமாக இருக்கும் நாளாகும்.

கன்னி ராசி காரர்களே:   உங்களுக்கு பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.  பழைய கடனை திரும்ப செலுத்துவீர்கள்.  உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்களை பாராட்டுவார்கள்.  வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். இன்றைய நாள் நம்பிக்கை பெரும் நாளாகும்.

துலாராசி உறவுகளே:   நீங்கள் கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள்.  உங்கள் பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் அதிக இலாபம் ஏற்படும்.  வீடு வாங்க நேரிடும். பழைய நண்பர்களால் நன்மை உண்டாகும்.  இன்றைய நாள் சாதிக்கும் நாளாகும்.

விருச்சிக ராசி நேயர்களே:   தம்பதியினர்களுக்குள் இருந்த மனப்போர் நீங்கும்.  உத்தியோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும்.  தொழிலில் புதிய முயற்சிகள் தோல்வியில் முடியும். வியாபாரத்தில் இலாபம் ஏற்படும்.  உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும்.  உங்களின் தாய் வழி மூலம் உதவிகள் வந்து சேரும்.  இன்றைய நாள் மனசாட்சிபடி செயல்படும் நாளாகும்.

தனுசு ராசி அன்பர்களே:   உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் தொடங்குவதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும்.  உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் அளவாக பழகுங்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். தொழிலில் இலாபம் ஏற்படும்.  திருமணப் பேச்சு வார்த்தைகள் வெற்றி தரும்.  இன்றைய நாள் இடத்துக்கு ஏற்றவாறு செயற்பட வேண்டும் நாளாகும்.

மகர ராசி காரர்களே:   நீங்கள் கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள்.  உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும்.  வியாபாரத்தில் ஓரளவு இலாபம் ஏற்படும்.  உங்கள் சகோதரர்களால் ஒற்றுமை ஏற்படும்.  தாய் வழியில் மதிக்கப்படுவீர்கள்.  இன்றைய நாள் உற்சாகம் ஏற்படும் நாளாகும்.

கும்ப ராசி உறவுகளே:   நீங்கள் எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.  உத்தியோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரிகள் பாராட்டுவார்.  உங்கள் பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.  வியாபாரத்தில் இலாபம் ஏற்படும்.  சொத்து வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். இன்றைய நாள் தொட்டது துலங்கும் நாளாகும்.

மீன ராசி நேயர்களே:   நீங்கள் சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.  குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும்.  உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.  உங்கள் காதல் திருமணம் நிறைவேறும். வியாபாரத்தில் இலாபம் ஏற்படும். இன்றைய நாள் கனவு நனவாகும் நாளாகும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.