porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன்! 17.11.2019

புரட்சி நேயர்களே அன்பான வணக்கம். இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.

17.11.2019 கார்த்திகை மாதம் 01 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை நாள் முழுவதும் கரிநாளாகும். பஞ்சமி மாலை 5.40 வரை புநர்பூசம் முன் இரவு 10.48 வரையாகும். சுப நேரம் காலை 9.08 – 10.38 வரையாகும். எமகண்டம் மதியம் 12.08 – 1.38 வரையாகும். இராகுகாலம் மாலை 4.38 – 6.08 வரையாகும். குளிகன் 3.08 – 4.38 வரையாகும்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

மேஷ ராசி நேயர்களே:              சிலருக்கு எதிர்பாராத பணவரவுக் கும் வாய்ப்பு உண்டு.  புதிய முயற்சிகளைப் பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியும் ஆதாயமும் தருவதாக இருக்கும்.  தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.   நீண்ட நாள்களாகச் சந்திக்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.     உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.   இன்றைய நாள் சிறப்பான நாளாகும்.

ரிஷப ராசி அன்பர்களே:              குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.   உடல் நலம் மேன்மை பெரும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் அதிக இலாபம் கிடைக்கும்.  வியாபாரம் சூடு பிடிக்கும்.   எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரைவதுடன் கடன் வாங்கவும் நேரிடும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் சில சங்கடங்களும் ஏற்படக்கூடும்.   தாய்வழி உறவினர்கள் கேட்கும் உதவியைச் செய்து தருவீர்கள்.  வாகனத்தில் பயணிக்கும் போது அதிக கவனம் தேவை.  இன்றைய நாள் உற்சாகமான நாளாகும்.

மிதுன ராசி காரர்களே:                 உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வுகள் நிறைவேறும்.  எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.  ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேச்சில் பொறுமை அவசியம்.  உறவினர்கள் வருகையால் அதிகப்படியான செலவுகளும் அலைச்சலும் ஏற்படக்கூடும்.  வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். உத்தியோகத்தில் சலுகைகள் கிடைக்கும். இன்றைய நாள் அமோகமான நாளாகும்.

கடக ராசி நேயர்களே:                உங்கள் வீட்டில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீங்கள். தந்தையின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. பெற்றோரின் ஆதரவு கிடைக்கும்.   யாருக்காகவும் சாட்சி கையெழுத்து இட வேண்டாம்.  பண வரவு திருப்திகர மாக இருக்கும். நட்பு வட்டம் அதிகரிக்கும்.  உத்தியோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் சில சங்கடங்களும் ஏற்படக்கூடும்.  தாய்வழி உறவினர்கள் கேட்கும் உதவியைச் செய்து தருவீர்கள்.  இன்றைய நாள் சாதிக்கும் நாளாகும். 

சிம்ம ராசி அன்பர்களே:               தம்பதியினருக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும்.  வாழ்க்கைத் துணையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.  புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.  பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.  சிலருக்கு வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் ஆதா யம் உண்டாகும்.  பிள்ளைகளால் ஏற்பட்ட வருத்தங்கள் நீங்கும்.   உத்தியோகத்தில் அதிக இலாபம்.  இன்றைய நாள் நம்பிக்கை துளிர் விடும் நாளாகும்.

கன்னி ராசி காரர்களே:                 புது வீடு மாற்றம் ஏற்படும். ஆன்மிக எண்ணம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருந்த தடை நீங்கும்.  மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.  எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.  சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.  சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.  சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது.  வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் இலாபம் கிடைக்கும்.  தாயாரின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை.  இன்றைய நாள் ஆரோக்கியமான நாளாகும்.

துலாராசி உறவுகளே:              பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும்.  நண்பர்களால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.  வியாபாரத்தில் இலாபம் கிடைப்பதுடன், பணியாளர்களால் சில பிரச்சினைகளும் ஏற்படக்கூடும். வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.  முக்கியமான முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம்.  உத்தியோகத்தில் பதவி உயவு ஏற்படும்.  வியாபாரத்தில் வாடிக்கையாளரின் உதவி அதிகரிக்கும்.  இன்றைய நாள் நினைத்தது நிறைவேறும் நாளாகும். 

விருச்சிக ராசி நேயர்களே:               குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும்.  அன்பான பேச்சால் எல்லோரையும் கவர முடியும்.  பெற்றோர்கள் வழியில் ஆதாயம் உண்டு. வியாபாரம் சீரான பாதையில் செல்லும்.  புதிய தொழிலை தொடங்குவீங்கள்.  புதிய வீடு வாங்குவீங்கள். திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி அடையும்.  தந்தை வழி உறவினர்கள் உதவுவார்கள்.  அக்கம் பக்கத்தின் ஆதரவு கிடைக்கும்.  இன்றைய நாள் வெற்றி அடையும் நாளாகும்.

தனுசு ராசி அன்பர்களே:                  குடும்பத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும்.   மனதிற்கு இதமான செய்தி வரும். கடன் வாங்குவதை தவிர்க்கவும்.   உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிட்டும்.  முன் கோபத்தை குறைத்து வாழ்வில் உயரும் வழியை யோசிப்பீங்கள்.  பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ் கூடும்.  பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்குவார். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும்.  விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீங்கள்.  இன்றைய நாள் உற்சாகமாக செயற்படும் நாளாகும்.

மகர ராசி காரர்களே:                உங்கள் பேச்சால் அனைவரையும் கவருவீங்கள்.  கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும்.  குடும்பத்தில் உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் உண்டாகும்.  குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். தம்பதியினருக்கு இடையில் மனம் விட்டு பேசுவார்கள்.  இன்றைய நாள் சாதிக்கும் நாளாகும். 

கும்ப ராசி உறவுகளே:                எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.  சிலருக்கு வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடும்.  உறவினர்கள் வருகையால் சில பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும்.  வியாபாரத்தில் விற்பனையும் இலாபமும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அமோக வெற்றி கிடைக்கும்.  திடீர் வெளியூர் பயணம் ஏற்படும். காதல் திருமணம் நிறைவேறும்.  பெற்றோரின் ஆதரவு கிடைக்கும்.  இன்றைய நாள் வெற்றி உண்டாகும் நாளாகும். 

மீன ராசி நேயர்களே:                 எடுத்த சவாலில் வெற்றி கிடைக்கும்.  தம்பதியினருக்கு இடையில் வீண் சந்தேகம் வந்து நீங்கும்.  பிள்ளைகளால் செலவுகள் உண் டாகும். சிலருக்கு வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடும். உறவினர்கள் வருகையால் சில பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும்.  உத்தியோகத்தில் அதிக இலாபம் கிடைக்கும். தாயின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை.  இன்றைய நாள் உதவி கிட்டும் நாளாகும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.