porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன்! 17.02.2020

புரட்சி நேயர்களே அன்பான வணக்கம். இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிரார்த்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.

17.02.2020 மாசி மாதம் 05 ஆம் நாள் திங்கட்கிழமை நாள் முழுவதும் சித்தமாகும். நவமி முன் இரவு 7.29 வரை அனுசம் முன் பகல் 9.44 வரையாகும். சுப நேரம் மதியம் 12.33 – 2.03 வரையாகும். இராகுகாலம் காலை 8.03 – 9.33 வரையாகும். எமகண்டம் காலை 11.03 – 12.33 வரையாகும். குளிகன் மதியம் 2.03 – 3.33 வரையாகும்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

மேஷ ராசி நேயர்களே:                  உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் தொடங்கி இருப்பதால் எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும். உங்களுடைய ரகசியங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். சாலை பயணங்களில் கவனம் தேவை. உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சனை உருவாகும். புதிய முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். புதிய வீடு வாங்குவீங்கள். இன்றைய நாள் கோபத்தை தவிர்க்க வேண்டிய நாளாகும்.

ரிஷப ராசி அன்பர்களே:             திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி அடையும். மனைவி வழியில் ஆதரவும் கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் இலாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரை தருவார்கள். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். உடல் சோர்வு நீங்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் சிரமம் ஏற்படும். இன்றைய நாள் மகிழ்ச்சியான நாளாகும்.

மிதுன ராசி காரர்களே:           தாயின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. பழைய நண்பர்களை சந்திக்க நேரிடும். நண்பர்கள் மத்தியில் உங்கள் மதிப்பு உயரும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் வரும். உத்தியோகத்தில் உயரதிகாரி மெச்சும்படி நடந்துக் கொள்வீர்கள். வாழ்க்கை துணை வழியில் நன்மைகள் உண்டாகும். சகோதரர்கள் பக்கபலமாக இருப்பர். காரிய தடை விலகும். இன்றைய நாள் அமைதியான நாளாகும்.

கடக ராசி நேயர்களே:               உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். புதிய வாகனம் வாங்குவீங்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். வியாபாரத்தில் இலாபம் சுமாராக இருக்கும். தாயுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். குடும்பத்தில் விட்டு கொடுத்து போகவும். நண்பர்கள் உங்கள் பெருந்தன்மையை புரிந்து கொள்வர். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். இன்றைய நாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாளாகும்.

சிம்ம ராசி அன்பர்களே:              உங்களின் துணிச்சலான செயல்பாடுகள் மற்றவர்களால் பாராட்டப்படும். சகோதரர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். பெற்றோர்களிடம் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்புண்டு. தம்பதியினருக்கு இடையில் அன்யோன்யம் ஏற்படும்.இன்றைய நாள் முயற்சியால் முன்னேறும் நாளாகும்.  

கன்னி ராசி காரர்களே:                தம்பதியினருக்கு இடையில் இருந்த மனஸ்தாபங்கள் மகிழ்ச்சி பெருகும். இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். நீண்ட நாள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை மதிப்பார். குடும்பத்தினருடன் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். உறவினர்கள் வகையில் சில நன்மைகள் உண்டு. கடன் பிரச்சனை கட்டுக்குள் வரும். இன்றைய நாள் உற்சாகமான நாளாகும்.

துலாராசி உறவுகளே:                 உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் நன்மை உண்டு. மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். சகோதரர்கள் வேண்டிய உதவிகளை செய்து தருவர். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். இன்றைய நாள் நன்மை கிட்டும் நாளாகும்.

விருச்சிக ராசி நேயர்களே:               உங்கள் ராசியில் சந்திரன் இருப்பதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை அதிகரிக்கும். மற்றவர்களிடம் அனுசரணையாக செல்வது நல்லது. மற்றவர்களின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் பிரச்சினைகளில் சிக்கி கொள்ள வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. குடும்ப சிக்கலை தீர்க்க முடியும். திடீர் வெளியூர் பயணம் ஏற்படும். வெளிநாட்டு யோகம் ஏற்படும். அடிக்கடி பயணங்களால் செலவினங்கள் அதிகரிக்கும். பெண்களால் சில பிரச்சனைகள் வரக்கூடும். இன்றைய நாள் சிறப்பான நாளாகும்.

தனுசு ராசி அன்பர்களே:               உங்கள் முன் கோபத்தை குறைத்து வாழ்வில் முன்னேறும் வழியை யோசிப்பீங்கள். அக்கம் பக்கத்தினரின் ஆதரவு கிடைக்கும். தாழ்வு மனப்பான்மை உண்டாகும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். வீண் அலைச்சல் உண்டாகும். அனாவசியமான செலவுகள் வந்து போகும். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்கவும். மனதில் நல்ல எண்ணங்கள் உதிக்கும். இன்றைய நாள் போராடி வெல்லும் நாளாகும்.

மகர ராசி காரர்களே:               உங்கள் வாழ்வில் வெற்றி பெறுவதற்கான புதிய வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் கிடைக்கும். பெற்றோரின் ஆதரவும் உண்டாகும். பழைய கடனை வட்டியோடு திருப்பி கொடுப்பீங்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். உங்களை எதிர்த்து நின்றவர்கள் விலகி நிற்பர். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திக்க நேரிடும். இன்றைய நாள் புகழ் கூடும் நாளாகும்.

கும்ப ராசி உறவுகளே:                சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். மனைவி வழியில் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் கைகூடும். உத்தி யோகத்தில் உங்கள் திறமை வெளிப்படும். வேண்டியவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் ஏற்படும். பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். வாகனத்தில் செல்லும் போது பொறுமை அவசியம். தந்தையின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. இன்றைய நாள் முயற்சியால் முன்னேறும் நாளாகும்.

மீன ராசி நேயர்களே:                 திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி அடையும். மனதில் மகிழ்ச்சி உருவாகும். எதிலும் துடிப்புடன் செயல் படத் தொடங்குவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் வரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உடல் நலத்தில் அதிக அக்கறை தேவை. பெற்றோர் ஆதரவாக இருப்பார்கள். இன்றைய நாள் அதிர்ஷ்ட வாய்ப்புகள் வரும் நாளாகும்.  

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.