porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன்! 28.02.2020

புரட்சி நேயர்களே அன்பான வணக்கம். இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிரார்த்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.

28.02.2020 மாசி மாதம் 16 ஆம் நாள் வெள்ளிக்கிழமை நாள் முழுவதும் அமிர்தசித்தம், கரிநாளாகும். பஞ்சமி முழுவதும் அச்சுவினி பின் இரவு 2.12 வரையாகும். சுப நேரம் காலை 6.28 – 7.58 வரையாகும். எமகண்டம் மதியம் 3.28 – 4.58 வரையாகும். இராகுகாலம் காலை 10.58 – 12.28 வரையாகும். குளிகன் காலை 7.58 – 9.28 வரையாகும்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

மேஷ ராசி நேயர்களே:             உங்கள் ராசியில் சந்திரன் இருப்பதால் சிலர் உங்களை சீண்டிப்பார்ப்பார்கள். உடனே உணர்ச்சிவசப்பட்டு கத்தாதீர்கள். கொஞ்சம் பொறுமையாக இருங்கள். தம்பதியினருக்கு இடையில் வீண் சந்தேகம் வந்து நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். குடும்பத்தில் சகஜ நிலை உண்டாகும். பொருளாதாரம் ஏற்ற தாழ்வு இன்றி சீராக இருக்கும். உடல் நலம் பலம் பெரும். இன்றைய நாள் விழிப்புடன் செயல்பட வேண்டிய நாளாகும்.
ரிஷப ராசி அன்பர்களே:               நீங்கள் உணர்ச்சி வேகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். எதிர்மறை எண்ணங்கள் வந்து செல்லும். வியாபாரத்தில் இலாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள்.குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். பயணத்தின் போது உடமைகளை கவனமாக பார்த்துக்கொள்ளவும். காரிய தடை விலகும். இன்றைய நாள் நிதானம் தேவைப்படும் நாளாகும்.

மிதுன ராசி காரர்களே:               சகோதரர்கள் பாசமழை பொழிவார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் வேலை யாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். வெளிவட்டாரத்தில் நிறைய தொடர்புகள் கிடைக்கும். பண சேமிப்பு கணிசமாக உயரும். பெற்றோர்கள் பக்கபலமாக இருப்பர். இன்றைய நாள் இனிமையான நாளாகும்.

கடக ராசி நேயர்களே:                 உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.வியாபாரம் சூடுபிடிக்கும். உத்தியோகத்தில் அதிக இலாபம் ஏற்படும். உறவினர் வழிகளில் தேவையற்ற சிரமங்கள் உருவாகும். வாழ்க்கைதுணை வழியில் ஆதாயம் உண்டு. இன்றைய நாள் அதிர்ஷ்டமான நாளாகும்.

சிம்ம ராசி அன்பர்களே:              தம்பதியினருக்கு இடையில் இருந்த மோதல்கள் விலகும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். உறவினர்களின் ஆதரவு கிட்டும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரிசெய்வீர்கள். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படும். திடீர் வெளியூர் பயணம் ஏற்படும். ஆன்மிகத்தில் ஈடுபாடு உண்டாகும். பொது பிரச்சனையில் தலையிட வேண்டாம். இன்றைய நாள் உற்சாகமான நாளாகும்.

கன்னி ராசி காரர்களே:                  உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் தொடர்வ தால் சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். குடும்பத்தில் ஒரு வரை மாற்றி ஒருவர் குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். குடும்பத்தின் நன்மதிப்பை பெற முடியும். எதிர்பாராத வகையில் மருத்துவ செலவு வரும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். இன்றைய நாள் கவனம் தேவைப்படும் நாளாகும்.

துலாராசி உறவுகளே:                   உங்கள் பேச்சால் அனைவரையும் கவருவீங்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். மனைவி வழியில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் பெரியபொறுப்புகள் தேடி வரும். அடுத்தவர்கள் செய்யத் தயங்கும் காரியத்தை செய்து முடிப்பீங்கள். சகோதரர்களால் சில தொந்தரவுகள் ஏற்படும். பழைய நண்பர்களை சந்திப்பீங்கள். இன்றைய நாள் எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாளாகும்.

விருச்சிக ராசி நேயர்களே:                  உங்களிடையே பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். அரசால் நன்மை உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். குடும்ப சுமை கூடும். குல தெய்வ பிராத்தனையை நிறைவேற்றவும். நண்பர்கள் எப்போதும் உதவிகரமாக இருப்பர். புதிய வீடு வாங்குவீங்கள். இன்றைய நாள் தொட்டது துலங்கும் நாளாகும்.

தனுசு ராசி அன்பர்களே:                  உங்கள் வீட்டில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீங்கள். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் தனித் திறமைகளை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தை விரிவுபடுத்து வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். வீட்டு பராமரிப்பு அதிகமாகும். பெற்றோர்கள் வழியில் அனுகூலம் உண்டு. இன்றைய நாள் கனவு நனவாகும் நாளாகும்.

மகர ராசி காரர்களே:            உங்கள் பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ் கூடும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். தாயாருடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பண பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். குடும்ப உறவுகள் நல்லவிதமாக இருக்கும். எதிலும் நிதானமாக நடந்துகொள்வது அவசியம். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். இன்றைய நாள் தேவைகள் பூர்த்தியாகும் நாளாகும்.

கும்ப ராசி உறவுகளே:         உங்கள் பேச்சில்அனுபவ அறிவு வெளிப்படும். சகோதரர்களால் பயனடைவீர்கள். அதிகாரப் பதவியில் இருப் பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். திருமண காரியம் விரைவில் கைகூடும். இன்றைய நாள் தைரியம் கூடும் நாளாகும்.

மீன ராசி நேயர்களே:         தாயின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. வியாபாரத்தில் சில சூட்சமங்களை உணர்ந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் வரும். நட்புவட்டம் விரியும். முக்கிய நபர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். உறவினர்களிடம் கனிவாக நடந்துகொள்ளவும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீங்கள். தந்தையின் உடல் நலத்தில் அதிக தேவை. வாகன பயணங்களில் கவனமாக இருக்கவும். இன்றைய நாள் புத்துணர்ச்சி பெருகும் நாளாகும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.