porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன்! 24.06.2019

புரட்சி நேயர்களுக்கு அன்பான வணக்கம். இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம். 24.06.2019 ஆனி மாதம் 09 ஆம் நாள் திங்கட்கிழமை ஸப்தமி பின் இரவு 12.52 வரை பூரட்டாதி, மரண பின் இரவு 2.05 வரையாகும். நாள் முழுவதும் அமிர்த சித்தமாகும். நல்ல நேரம் காலை 11.55 – 1.25 வரையாகும். இராகு காலம் அதிகாலை 7.25 – 8.55 வரையாகும். எமகண்டம் காலை 10.25 – 11.55வரையாகும். குளிகன் மதியம் 1.25 – 2.55 வரையாகும்.

மேஷ ராசி நேயர்களே: உங்களுக்கு பெரியோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். உங்கள் வீட்டில் அன்புமும் ஆதரவும் அதிகரிக்கும். நெடு நாட்களாக நினைத்த காரியம் இன்று வெற்றி அளிக்கும். மனைவி வழியில் மரியாதை கூடும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் உதவியுடன் நினைத்த காரியத்தை செய்து முடிப்பீங்க. இன்றைய நாள் இனிமையான நாளாகும்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

ரிஷப ராசி அன்பர்களே:  நீங்கள் எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உடையவர்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். புதிய வீடு மற்றும் வாகனத்தை வாங்குவீங்க. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். தொழிலில் ஒரு தெளிவு நிலை ஏற்படும். இன்றைய நாள் முயற்சி எடுக்கும் நாளாகும்.

மிதுன ராசி காரர்களே:  தம்பதியினருக்கு இடையில் அன்பு அதிகரிக்கும். திடீர் பணவரவு உண்டு. நீண்ட நாட்களாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த இடத்திற்கு சென்று வருவீர்கள். உத்தியோகத்தில் மதிப்பு மரியாதை கூடும். இன்றைய நாள் தெளிவு நிலை ஏற்படும் நாளாகும்.

கடக ராசி நேயர்களே:  உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் தொடருவதால் சிக்கலான நிலை ஏற்படும். உத்தியோகத்தில் விட்டுக்கொடுத்து போவது நல்லது. அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் அதிக இலாபம் கிடைக்கும். இன்றைய நாள் புதிய முயற்சிகள் தாமதமாகும் நாளாகும்.

சிம்ம ராசி அன்பர்களே:உங்கள் பிள்ளைகள் உங்களை நல்ல முறையில் புரிந்துக் கொள்வார்கள். நீங்கள் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் பயணம் ஏற்படலாம். உத்தியோகத்தில் நம்மை அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். இன்றைய நாள் தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாளாகும்.

கன்னி ராசி காரர்களே: நீங்கள் குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மனதுக்கு பிடித்தவர்களுக்காக மற்றவர்களிடம் உதவியை நாடுவீர்கள். சொத்துக்களில் சிக்கல் நிலை ஏற்படும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். இன்றைய நாள் அமோகமான நாளாகும்.

துலாராசி உறவுகளே:  நீங்கள் புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். ஆன்மிகத்தில் அதிக நாட்டம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். உறவினர்கள் உங்கள் வீடு தேடி வருவார்கள். வீட்டு நிலையை அறிந்து செயற்படுவீஙக. உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும்.  வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும்.  இன்றைய நாள் புதுமை படைக்கும் நாளாகும்.

விருச்சிக ராசி நேயர்களே:  நீங்கள் திட்டமிட்ட காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் ஏற்படும் செயல்களால் போட்டி நிலை உருவாகும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். தாய் வழி உறவினர்களிடையே மனஸ்தாபம் வந்து நீங்கும். உத்தியோகத்தில் நன்மை உண்டாகும். இன்றைய நாள் உழைப்பால் உயரும் நாளாகும்.

தனுசு ராசி அன்பர்களே:  உங்களிடையே பணப்புழக்கம் அதிகரிக்கும். சொந்தங்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் இலாபம் கூடும். உத்தியோகத்தில் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும்.இன்றைய நாள் திடீர் யோகம் கிட்டும் நாளாகும்.

மகர ராசி காரர்களே:  உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். கடனாக பெற்ற பணத்தை திருப்பித் தருவீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் அதிக இலாபம் ஏற்படும். இன்றைய நாள் புதிய அத்தியாயம் தொடங்கும் நாளாகும்.

கும்ப ராசி உறவுகளே: உங்கள் ராசியில் இரவு 8 மணி வரைக்கும் சந்திரன் இருப்பதால் பல வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்கவேண்டி வரும். உத்தியோகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். அடுத்தவர்களை குறை கூறி கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். இன்றைய நாள் சகிப்புத் தன்மை அவசியமான நாளாகும்.

மீன ராசி நேயர்களே:   உங்கள் குடும்பத்தை பற்றிய கவலைகள் வந்து நீங்கும். நண்பர்களால் பிரச்னைகள் வரக்கூடும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்தியோகத்தில் சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தால் இலாபம் அதிகரிக்கும். இன்றைய நாள் உங்களுக்கு தடைகளை தாண்டி முன்னேறும் நாளாகும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.