porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன் – 02.12.2021

இன்றைய பஞ்சாங்கம், 02-12-2021, கார்த்திகை 16, வியாழக்கிழமை, திரியோதசி திதி இரவு 08.27 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி. சுவாதி நட்சத்திரம் மாலை 04.27 வரை பின்பு விசாகம். அமிர்தயோகம் மாலை 04.27 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாதசிவராத்திரி. பிரதோஷம். சிவ – லக்ஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

மேஷ ராசி நேயர்களே:தாய்வழியில் மதிக்கப்படுவீர்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். துணிச்சலுடன் முடிவெடுப்பீர்கள்.வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். எதிரிகள் வகையில் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.

ரிஷப ராசி அன்பர்களே:பிள்ளைகளால் புகழ் கௌரவம் உயரும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பிள்ளைகள் வழியில் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும்.கடன்கள் குறையும். மனதில் அவ்வப்போது சலனம் ஏற்பட்டு நீங்கும்.சமயோசிதமாகவும் சாதுரியமாகவும் பேசி காரியம் சாதிப்பீர்கள். உணவு விஷயத்தில் கவனம் தேவை.

மிதுன ராசி காரர்களே:தாயின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தைப் புரிந்து கொள்வீர்கள்.தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உங்கள் அலட்சியத்தால் எதிர்பாராத வீண் பிரச்சினைகள் ஏற்படும்.தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.உத்தியோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். வெளியூர்ப் பயணம் தவிர்ப்பது நல்லது.

கடக ராசி நேயர்களே:வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். பணவரவு சுமாராக இருந்தாலும் உங்கள் தேவைகள் நிறைவேறும்.இளைய சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள்.உடன் பிறந்தவர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும்.பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும்.எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

சிம்ம ராசி அன்பர்களே:உடல் நிலை சிறப்பாக இருந்து சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். சகோதர்களால் சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டியிருக்கும்.சொந்த பந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். உறவினர்களுடன் பேசும்போது வீண் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு ஏற்படக்கூடும்.புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படும்.சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள்.

கன்னி ராசி காரர்களே:நம்பிக்கைக்குரிய ஒரு சிலருக்கு உதவுவீர்கள். கணவன் – மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.பிள்ளைகளுடன் சிறு கருத்து வேறுபாடு தோன்றும். சிலருக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் பெறும் வாய்ப்பு உண்டாகும்.இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கை தேவை. வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும்.

துலாராசி உறவுகளே:உறவினர் நண்பர்களால் அன்புத் தொல்லைகள் அதிகரிக்கும். உறவினர்களுக்காக செலவு செய்யவேண்டியிருக்கும்.பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தாய்வழி உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் பக்குவமாகச் சமாளித்து விடுவீர்கள்.ஊழியர்களால் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும்.

விருச்சிக ராசி நேயர்களே:தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக் கும்.அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளால் தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படலாம்.கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. வெளியூர்ப் பயணம் தவிர்ப்பது நல்லது.

தனுசு ராசி அன்பர்களே: எதிர்பார்த்த நல்ல செய்தி வரும். சிலருக்குக் குடும் பத்துடன் விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.சகோதர, சகோதரிகள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டாகும்.பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். சிலருக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கக்கூடும்.

மகர ராசி காரர்களே:விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள்.குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்ற சற்று அலைச்சல் ஏற்படக்கூடும்.திருமண முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.பெற்றோரின் ஆதரவு பெருகும். தந்தை வழி உறவினர்களால் மன உளைச்சல் ஏற்படக்கூடும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும்.

கும்ப ராசி உறவுகளே:கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும்.வரவும் செலவும் சமமாக இருக்கும். சிலருக்கு திடீர்ப் பயணம் ஏற்பட் டாலும், ஆதாயம் தருவதாக இருக்கும். போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள்.

மீன ராசி நேயர்களே:

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தாய்வழி உறவுகளால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.சகோதர வகையில் அலைச்சல் இருக்கும். சிலருக்கு வீண் அலைச்சலால் உடல் அசதி ஏற்படக்கூடும்.வண்டி வாகனங்களில் சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதால் சற்று சோர்வு உண்டாகும்.பழைய கசப்பான சம்பவங்கள் நினைவுக்கு வரும்.வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.