porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன் – 04.02.2021

இன்றைய பஞ்சாங்கம், 04-02-2021, தை 22, வியாழக்கிழமை, சப்தமி திதி பகல் 12.08 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. சுவாதி நட்சத்திரம் இரவு 07.45 வரை பின்பு விசாகம். அமிர்தயோகம் இரவு 07.45 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

மேஷ ராசி நேயர்களே:

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

வேற்றுமதத்தவர் உதவுவார். குடும்பப் பெரியவர்களுடன் கலந்து பேசி முக்கிய முடிவு எடுப்பீர்கள்.சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். மாலையில் பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு.

ரிஷப ராசி அன்பர்களே:

வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். தேவையான பணம் கையில் இருப்பதால் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். சிலருக்குக் குடும்பத்துடன் குல தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.

மிதுன ராசி காரர்களே:

சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். சிலருக்குத் தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும்.தெய்வ வழிபாடு நன்மையை தரும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். அதிகாரத்தில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கடன்கள் குறையும்.

கடக ராசி நேயர்களே:

பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள்.பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். ஆரோக்கிய பாதிப்புகள் சற்று குறையும். வாழ்க்கைத்துணை யால் ஆதாயம் உண்டாகும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம் சுமாராகத் தான் இருக்கும்.

சிம்ம ராசி அன்பர்களே:

உறவினர்கள் வீடு தேடி வருவார்கள்.வீட்டில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும்.அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சினை தீரும்.தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.வேலையில் பணிச்சுமை குறையும்.தெய்வப்பணிகளில் பங்கேற்கும் வாய்ப்பு ஏற்படும்.

கன்னி ராசி காரர்களே:

சிக்கனமாக செயல்பட்டால் தேவைகள் பூர்த்தியாகும். உறவினர்கள் மூலம் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள்.கை மாத்தாக வாங்கி இருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். சில வேலைகளை விட்டு கொடுப்பீர்கள்.

துலாராசி உறவுகளே:

பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.குடும்பத்தாரின் விருப்பங்களைநிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். பிள்ளைகளால் சில பிரச்னைகள் ஏற்படும் என்றாலும் சமாளித்துவிடுவீர்கள்.பொருளாதார நிலை சற்று மந்தமாக இருக்கும். கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.அரசால் ஆதாயம் உண்டு.

விருச்சிக ராசி நேயர்களே:

உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகும். எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படக்கூடும்.குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். தாயின் அன்பு ஆறுதலாக இருக்கும்.குடும்பத்தில் நிம்மதி குறையக்கூடிய சூழ்நிலை உருவாகும்.

தனுசு ராசி அன்பர்களே:

நீண்ட நாள் எதிர்பார்த்த உதவி இன்று கிடைக்கும். சகோதரர்கள் உங்களுடைய யோசனையை ஏற்றுக்கொள்வார்கள்.பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.மகிழ்ச்சி தரும் செய்திகள் தேடி வரும். மாலையில் உறவினர்கள் மூலம் காரியம் அனுகூலமாகும். சகோதர வகையில் அலைச்சல் உண்டு.

மகர ராசி காரர்களே:

சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சிலருக்கு உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது.எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும்.கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார்.

கும்ப ராசி உறவுகளே:

உடல் நிலை சீராகும். உற்சாகமும் கலகலப்புமான சூழ்நிலை காணப்படும்.வெளியூர் பயணங்களால் அலைச்சல் உடல் சோர்வு ஏற்படும். சிலருக்கு தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த காரியம் அனு கூலமாக முடியும்.கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். தாயின் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்கள்.வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும்.

மீன ராசி நேயர்களே:

ராசிக்கு இன்று சந்திராஷ்டமம் என்பதால் சிலருக்கு தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும்.அதிக அளவில் குழப்பம் அடைவீர்கள். குடும்பத்தில் வீண்விவாதம் ஏற்படக்கூடும்.வெளியூர் பயணங்களால் அலைச்சல் உடல் சோர்வு ஏற்படும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் குறைந்து காணப்படுவார்கள்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.