porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன் – 05.04.2021

இன்றைய பஞ்சாங்கம், 05-04-2021, பங்குனி 23, திங்கட்கிழமை, நவமி திதி பின்இரவு 02.19 வரை பின்பு தசமி. உத்திராடம் நட்சத்திரம் பின்இரவு 02.05 வரை பின்பு திருவோணம். மரணயோகம் பின்இரவு 02.05 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

மேஷ ராசி நேயர்களே:பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். கணவன் – மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீங்கும்.இதுவரை எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும்.ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும்.

ரிஷப ராசி அன்பர்களே:பிள்ளைகளுடன் கருத்து வேறுபாடு தோன்றும்.நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி ஒன்று மாற்றி ஒன்று ஏதே னும் வேலை இருந்தபடியிருக்கும்.சிலர் உங்களை நம்பிபெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும்.பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை.

மிதுன ராசி காரர்களே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனதில் இனம் தெரியாத குழப்பங்கள் ஏற்பட்டு விலகும்.முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும்.வண்டி வாகனங்களில் சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

கடக ராசி நேயர்களே:உறவினரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.பணிபுரிபவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.மற்றவர் செயல்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம்.

சிம்ம ராசி அன்பர்களே:பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள்.உறவினர்கள் வழியில் அனுகூலம் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பயணங்கள் சிறப்பாக அமையும். பிற்பகலுக்கு மேல் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக முடியும்.

கன்னி ராசி காரர்களே:உறவினர்கள் வழியில் அனுகூலம் பெறுவீர்கள். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண் டாகும்.பணவரவு சுமாராக இருந்தாலும் உங்கள் தேவைகள் நிறைவேறும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடும்.உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறிந்து கொள்வீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.

துலாராசி உறவுகளே:இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படும். உறவினர்கள் வழியில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும்.தாயாரின் உடல்நலனில் கவனம் தேவை. வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.

விருச்சிக ராசி நேயர்களே:நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும்.பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாக இருக்கும். சகோதரர்களிடம் நீண்ட நாள்களாக எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும்.

தனுசு ராசி அன்பர்களே:பிள்ளைகளால் தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படலாம்.கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.சவால்களில் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமை ஏற்படும்.நம்பிக்கைக்குரியவர்கள் உதவுவார்கள் பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் சற்று தாமதமாக முடியும்.

மகர ராசி காரர்களே:பணிச்சுமை அதிகரிக்கும்.பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். வெளியில் செல்ல நேரிட்டால் நன்றாக திட்டமிட்டுக்கொண்டு கவனமாக செல்லவும்.வேலையில் உடனிருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும்.

கும்ப ராசி உறவுகளே:வேலையில் உடனிருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு.யாரையும் பகைத்துக்கொள்ளாதீர்கள். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறி, உங்கள் அறிவுரைப்படி செயல்படுவார்கள்.சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் ஓரளவு குறையும்.

மீன ராசி நேயர்களே:

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.நம்பிக்கை வைத்திருந்தஇடத்தில்இருந்து நல்லசெய்தி வரும். வாழ்க்கைத்துணை நீங்கள் கேட்டதை வாங்கித் தருவார். சிலருக்கு கொடுக்கல் வாங்கலில் லாபம் கிடைக்கும். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். பழையகடன் பிரச்னைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.