porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன் – 06.07.2021

06-07-2021, ஆனி 22, செவ்வாய்க்கிழமை, துவாதசி திதி பின்இரவு 01.03 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. கிருத்திகை நட்சத்திரம் பகல் 03.20 வரை பின்பு ரோகிணி. சித்தயோகம் பகல் 03.20 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. முருக வழிபாடு நல்லது. தனிய நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

மேஷ ராசி நேயர்களே:எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண் டாகும். புதியவர் நட்பால் உற்சாகமடைவீர்கள்.கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பிள்ளைகளால் வீண் பிரச் னைகள் ஏற்படக்கூடும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. இழுபறியாக இருந்த வேலைகள் முடியும்.

ரிஷப ராசி அன்பர்களே:பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். உங்கள் திறமையை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி ஒன்று மாற்றி ஒன்று ஏதேனும் வேலை இருந்தபடியிருக்கும்.நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும்

மிதுன ராசி காரர்களே:பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உருவாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும்.வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நீங்கள் பலவீனமாக காணப்படுவீர்கள்.

கடக ராசி நேயர்களே:வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும், உறவி னரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள்.உடல் ஆரோக்கியம் மேம்படும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். குடும்பப் பொறுப்புகளை முடிப்பதில் சற்று அலைச்சல் ஏற்படும்.வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். பிள்ளைகளால் பிரச்னை ஏற்படக்கூடும்.

சிம்ம ராசி அன்பர்களே:பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.இல்லத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். பிற் பகலுக்குமேல் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும்.கடந்த கால சுகமான அனுபவங்களை சாதனைகளை அவ்வப்போது வைத்து மகிழ்வீர்கள்.

கன்னி ராசி காரர்களே: குடும்பத்தில் பெற்றோரிடம் வீண் மன-ஸ்தாபங்கள் ஏற்படும்.உறவினர்களால் ஓரளவு அனுகூலம் ஏற்பட்டாலும், அவர்களால் சில பிரச்னைகளும் ஏற்படக்கூடும்.கணவன் மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். மாலையில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தொடர்பு கொண்டு பேசுவது ஆறுதல் தரும்.தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

துலாராசி உறவுகளே:ராசிக்கு இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்கும் முன் ஆலோசனை அவசியம்.வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்து கொள்ளாதீர்கள். இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் பெற்றோரிடம் வீண் மன-ஸ்தாபங்கள் ஏற்படும். இறைவழிபாடு அவசியம்.அதிகாரிகளிடம் ஈகோ பிரச்சினை வந்து நீங்கும்.

விருச்சிக ராசி நேயர்களே:நண்பர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும்.குடும்பத்தி னரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.தூர பயணங்களில் கவனம் தேவை. நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும்.எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.உற்றார் உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும்.

தனுசு ராசி அன்பர்களே:வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் வீண்செலவுகள் ஏற்படக்கூடும்.திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீங்கும்.உத்தியோகத்தில் அதிகாரிகள் மனம் விட்டு பேசுவார்கள். சிலருக்கு தந்தைவழியில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். உடன்பிறப்பிடம் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.

மகர ராசி காரர்களே:எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்ப-டும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார்.உறவினர்கள் நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். தாயாரின் உடல் ஆரோக் கியத்தில் கவனம் தேவை.சொந்த பந்தங்கள் சுயரூபத்தை தெரிந்து கொள்வீர்கள்.பிள்ளைகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

கும்ப ராசி உறவுகளே:தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும்.குடும்ப வருமானத்தை உயர்ந்த முற்படுவீர்கள், சிலருக்கு இளைய சகோதரர்கள் மூலம் பணவிரயத்துக்கு வாய்ப்பு உண்டு.சிலருக்கு உத்தியோக உயர்வு கிட்டும்.

மீன ராசி நேயர்களே:

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.வாழ்க்கைத்துணை நீங்கள் கேட்டதை வாங்கித் தருவார். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.