porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன் – 07.02.2021

இன்றைய பஞ்சாங்கம், 07-02-2021, தை 25, ஞாயிற்றுக்கிழமை, ஏகாதசி திதி பின்இரவு 04.48 வரை பின்பு தேய்பிறை துவாதசி. கேட்டை நட்சத்திரம் மாலை 04.14 வரை பின்பு மூலம். மரணயோகம் மாலை 04.14 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,

மேஷ ராசி நேயர்களே:

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. அலைச்சலும் சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டியிருக்கும்.அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசுவதை தவிர்ப்பது உத்தமம்.

ரிஷப ராசி அன்பர்களே:

மனைவி வழியில் நல்ல செய்தி வரும். தந்தைவழி உறவி னர்களால் காரிய அனுகூலம் உண்டாகும். தாயாரின் உடல் நிலை சீராகும். தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தாயாரின் உடல் நிலை சீராகும். சகோதர வகை யில் சிறுசிறு சங்கடங்கள், வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள்.

மிதுன ராசி காரர்களே:

சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும்.தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். நண்பர்களின் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.நண்பர்களால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு வீட்டில் குடும்பத்துடன் தெய்வ வழிபாடு செய்யும் வாய்ப்பு ஏற்படும்.நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.

கடக ராசி நேயர்களே:

உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும்.நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சிலமுக்கிய முடிவுகள் எடுப்பார்கள். தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.

சிம்ம ராசி அன்பர்களே:

உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.யோகா தியானத்தில் மனம் லயிக்கும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி கூடும்.வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்லவும். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். வாழ்க்கைத்துணையால் சில பிரச்னைகள் ஏற்படும்.

கன்னி ராசி காரர்களே:

அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். சகோதரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.வெளியூரில் இருந்து வரும் செய்தி உங்கள் முன்னேற்றத்துக்கு உதவுவதாக இருக் கும்.குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.சுபசெலவுகள் உண்டாகும்.

துலாராசி உறவுகளே:

எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வாழ்க்கைத்துணையால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். உடன்பிறப்புகள் வழியாகவும் மனசங்கடங்கள் ஏற்படலாம். காரமான உணவுகளைத் தவிர்க்கவும்.வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். எதிர்பாராத செலவுகளால் சிலருக்குக்.நீண்ட நாட்களாக தள்ளிப்போன காரியங்கள் இன்று முடியும். கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படும்.

விருச்சிக ராசி நேயர்களே:

தாயாரின் உடல் நிலை சீராகும்.எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக செலவு செய்வீர்கள்.பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். பணிச்சுமையின் காரணமாக உடல் அசதி ஏற்படும்.உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.

தனுசு ராசி அன்பர்களே:

செல்லும் பயணங்களில் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். சகோதரர்களை அனுசரித்துச் செல்லவும்.எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டி ருந்த பிணக்குகள் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும்.சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள்.வீண்செலவுகளால் மனச்சஞ்சலம் ஏற்படும்.வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.

மகர ராசி காரர்களே:

காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும்.குடும்பத்தில் பெரியவர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.தந்தைவழி உறவுகள் ஆதரவாக இருப்பார்கள்.பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிகரிக்கும் விற்பனை மகிழ்ச்சி தரும்.பிள்ளைகள் வழியில் சுப செலவுகள் உண்டாகும்.

கும்ப ராசி உறவுகளே:

உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள்.கணவன் – மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.பழைய நண்பர்களின் சந்திப்பால் மன மகிழச்சி அதிகரிக்கும். பிற்பகலுக்குமேல் மற்றவர்களுடன் பேசும்போது பொறு மையைக் கடைப்பிடிக்கவும்.உறவினர்களின் வருகையால் உற்சாகம் அடைவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.

மீன ராசி நேயர்களே:

விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வாழ்க்கைத் துணைவழி உறவுகள் உதவி கேட்டு வருவார்கள். திருமணம் சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் அனுகூலப்பலன் உண்டாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் இணக்கமாக நடந்துகொள்ளவும். புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.