porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன் – 08.02.2021

இன்றைய பஞ்சாங்கம், 08-02-2021, தை 26, திங்கட்கிழமை, துவாதசி திதி பின்இரவு 03.20 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. மூலம் நட்சத்திரம் பகல் 03.20 வரை பின்பு பூராடம். சித்தயோகம் பகல் 03.20 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

மேஷ ராசி நேயர்களே:

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

சிலருக்கு திடீர் பணவரவு மகிழ்ச்சி தரும். பிள்ளைகளால் மதிப்பு கூடும். சில ருக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்டிருந்த மனஸ்தா பம் நீங்கும்.புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். சகோதரர்கள் வகையில் சுபச் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ரிஷப ராசி அன்பர்களே:

ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிர்பார்த்த பணவரவு தாமதமாகும்.வேலைச்சுமையால் உடல் அசதி மனச்சோர்வு வந்து நீங்கும்.நண்பர்களால் வீண்செலவுகளுக்கு வாய்ப்பு உள்ளது.குடும்பத்தில் தேவையற்ற செலவுகள் ஏற்படலாம்.சகோதரர்களால் குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படும்.

மிதுன ராசி காரர்களே:

மனைவி வழியில் ஆதரவு பெருகும். போன் மூலம் சுபச்செய்தி ஒன்று கிடைக்க வாய்ப்பு உண்டு. பிள்ளைகள் பெருமை படும்படி நடந்து கொள்வார்கள்.உங்கள் சிரமம் அறிந்து உங்கள் பொறுப்புகளை மற்றவர்கள் பகிர்ந்து கொள்வார்கள்.கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம்.அலுவலகத்தில் நிம்மதி உண்டாகும்.

கடக ராசி நேயர்களே:

மற்றவர்களுடன் பேசும்போது வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும்.வெளியூர் பயணங்களில் சாதகப்பலன் உண்டாகும். வார்த்தைகளில் நிதானம் அவசியம். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது.பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை அவசி யம்.பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

சிம்ம ராசி அன்பர்களே:

உறவினர்கள் வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும்.வாகனத்தில் செல்லும்போது கவனமாகச் செல்லவும். குடும்பத்தினருடன் விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். சிலருக்கு வீட்டில் பராமரிப்புப் பணிகள் அதிகரிப்பதால் உடல் அசதி உண்டாகும்.உற்றார் உறவினர்களால் மனஅமைதி குறையும்.

கன்னி ராசி காரர்களே:

நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். மனதில் அவ்வப் போது குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. தாய் வழி உறவினர்களால் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். சிலருக்கு தாய்வழி உறவினர்களால் தர்மசங்கட மான நிலைமை ஏற்படக் கூடும். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும்.

துலாராசி உறவுகளே:

உறவினர்களால் சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது.உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் விலகும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.துணிச்சலாக முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும்.பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டு.நண்பர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

விருச்சிக ராசி நேயர்களே:

சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும்.சிலருக்கு அவ்வப்போது மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற் பட்டு நீங்கும்.எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். குடும்பப் பெரியவர்கள் கடுமையாகப் பேசினாலும் பொறுமையைக் கடைப்பிடிப் பது அவசியம். எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்களின் ஓத்துழைப்பு கிட்டும்.

தனுசு ராசி அன்பர்களே:

புதியவர்கள் நண்பர்களாவார்கள். உங்கள் யோசனையை வாழ்க்கைத்துணை ஏற்றுக்கொள்வார்.சுபகாரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.குடும்பத்தில் உள்ளவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பள்ளி, கல்லூரிக்கால நண்பர்களை சந்தித்துப் பேசுவீர்கள்.திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும்.

மகர ராசி காரர்களே:

பூர்வீக சொத்துக்களால் அனு-கூலம் உண்டாகும்.தந்தையின் உடல் ஆரோக்கியத் தில் சற்று கவனம் தேவைப்படும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.சிலருக்கு அதிகரிக்கும் செலவுகளால் கடன் வாங்கவேண்டிய சூழ் நிலை ஏற்படும்.குடும்பத்தை பற்றிய கவலைகள் வந்து நீங்கும். பிள்ளைகளால் சங்கடங்களும் ஏற்படக்கூடும்.

கும்ப ராசி உறவுகளே:

பொன்பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சி தரும். குடும்பத்தில் வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும்.வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை இழுபறியானாலும் சாதகமாக முடியும்.பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

மீன ராசி நேயர்களே:

பூர்வீக சொத்து கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் சற்று அலைச்சலும் சோர்வும் உண்டாகும்.சிலருக்கு வெளியூரில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு வெளியூரில் இருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைக்கும்.அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.