porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன் – 10.02.2022

இன்றைய பஞ்சாங்கம், 10-02-2022, தை 28, வியாழக்கிழமை, நவமி திதி பகல் 11.08 வரை பின்பு வளர்பிறை தசமி. ரோகிணி நட்சத்திரம் பின்இரவு 03.31 வரை பின்பு மிருகசீரிஷம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

மேஷ ராசி நேயர்களே:எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரும்.வீட்டில் பெண்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை.கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.எதிலும் கவனம் தேவை.

ரிஷப ராசி அன்பர்களே:குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடக்கூடிய சூழ்நிலை உருவாகும். குடும்பத்தில் உறவினர்களால் செலவுகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியான செலவாகவே இருக்கும்.நீங்கள் நகைச்சுவைக்காக சொல்ல கூடிய கருத்துக்கள் கூட சீரியசாக வாய்ப் பிருக்கிறது. தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடக்கூடிய சூழ்நிலை உருவாகும்

மிதுன ராசி காரர்களே:குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும்.தன்னம்பிக்கையுடன் செயல் படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள் வார்கள்.விவாதங்களை தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாகும்.

கடக ராசி நேயர்களே:உறவினர்களுடன் இருந்த பிரச்சினைகள் குறையும்.சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார்‌. தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். சிலருக்கு வீண் செலவு கள் ஏற்படும்.எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும்.

சிம்ம ராசி அன்பர்களே:உறவினர்களுடன் இருந்த பிரச்சினைகள் குறையும். உறவினர்கள் உதவியுடன் சுபநிகழ்ச்சிக் கான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும்.உணர்ச்சி வசப்பட்டு பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் செயல்படுவீர்கள். நீண்டநாள்களாக எதிர்பார்த்த பணம் இன்று கிடைக்கும்.வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.

கன்னி ராசி காரர்களே:உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.பழைய பிரச்னை களுக்கு மாறுபட்ட அணுகுமுறை யால் தீர்வு காண்பீர்கள். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். பிள்ளைகள் நீண்டநாள்களாகக் கேட்டதை வாங்கித் தருவீர்கள்.

துலாராசி உறவுகளே: ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களால் மறைமுகத் தொல்லைகளும், விமர்சனங்களும் ஏற்படக்கூடும்.வியாபாரத் தில் வாடிக்கையாளர்களின்எண்ணிக்கை குறையும். குடும்பத்தில் சிறு சங்கடம் ஏற் படும் என்றாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைக்கக்கூடும்.உங்களை அறியாமலேயே தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும்.

விருச்சிக ராசி நேயர்களே:மனைவி வழியில் உறவினர்கள் மதிப்பார்கள். உற்றார் உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும்.எந்த காரியத்திலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்.மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு. சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும்.

தனுசு ராசி அன்பர்களே:நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும்.கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக் கும்.வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். பழைய கடன்களைத் தந்து முடிப்பீர்கள்.சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும்.

மகர ராசி காரர்களே:வேலையில் எதிர்பாராத இடமாற்றம் ஏற்படலாம்.சிறிய அளவில் உடல்நலம் பாதிக்கப்பட்டாலும், எளிய சிகிச்சையினால் உடனே சரியாகிவிடும்.அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமை அவசியம்.உங்களுக்கு மனதில் குழப்பமும் கவலையும் உண்டாகும்.குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள்.

கும்ப ராசி உறவுகளே:பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.குடும்பத்தில் பிள்ளைகளால் அமைதி குறையலாம். குடும்பத்தினரின் தேவைகளை நிறை வேற்றுவீர்கள். வியாபாரத் தில் லாபம் அதிகரிக்கும். உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும். செய்யும் செயல்களில் ஆர்வமின்றி ஈடுபடுவீர்கள்.மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

மீன ராசி நேயர்களே:

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

சகோதர, சகோதரிகள் வழியில் அனுகூலம் கிட்டும்.சிலருக்கு எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும்.குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.அரசு வேலையில் இருப்பவர்களுக்கு திறமைகேற்ற பதவி உயர்வு உண்டாகும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.