porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன் – 12.01.2022

இன்றைய பஞ்சாங்கம், 12-01-2022, மார்கழி 28, புதன்கிழமை, தசமி திதி மாலை 04.49 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. பரணி நட்சத்திரம் பகல் 02.00 வரை பின்பு கிருத்திகை. சித்தயோகம் பகல் 02.00 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. கிருத்திகை உபவாசம். முருக வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

மேஷ ராசி நேயர்களே:குடும்பத்தில் உறவினர் களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் வரும். பிள்ளை களால் மகிழ்ச்சி உண்டாகும்.மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. கணவன் – மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீங்கும்.வீட்டு தேவைகள் அனைத்தும் நிறைவேறும்.

ரிஷப ராசி அன்பர்களே:பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்காதீர்கள். நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி ஒன்று மாற்றி ஒன்று ஏதேனும் வேலை இருந்தபடியிருக்கும்.சிலருக்கு வண்டி வாகன பராமரிப்பிற்காக செலவு செய்ய நேரிடும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது கவனமாக இருக்கவும்.யாரையும் பரிந்துரை செய்ய வேண்டாம்.

மிதுன ராசி காரர்களே:திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிட்டும்.உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார்.பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக் கும். ஆலோசனைகளை எல்லோரும் ஏற்கும்படி இருக்கும்.

கடக ராசி நேயர்களே:சிலருக்கு உத்தியோக உயர்வு கிட்டும். பிள்ளைகளால் பிரச்னை ஏற்படக்கூடும்.காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.காரியங்கள் அனுகூலமாக முடியும்.சொன்ன சொல்லை காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உறவி னரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

சிம்ம ராசி அன்பர்களே:பெரிய மனிதர்களின் நட்பு நல்ல மாற்றத்தை தரும்.தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும்.பிள்ளைகளால் மதிப்புக் கூடும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.வீண் செலவுகளால் கையிருப்பு குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். பிற் பகலுக்கு மேல் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும்..

கன்னி ராசி காரர்களே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும்.உறவினர் நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். உறவினர்களால் ஓரளவு அனுகூலம் ஏற்பட்டாலும், அவர்களால் சில பிரச்னைகளும் ஏற்படக்கூடும்.வாகனங்களில் செல்லும் பொழுது நிதானம் தேவை.எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பது தாமதமாகும். உதவி செய்வதாக வாக்கு கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள்.

துலாராசி உறவுகளே:பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும்.இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படும்.உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். முயற்சிகள் வெற்றிகரமாக முடியும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள்.கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்று கொள்வார்கள்.மாலையில் பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும்.

விருச்சிக ராசி நேயர்களே:திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். குடும்பத்தி னரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். உறவினர்கள் நண்பர்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

தனுசு ராசி அன்பர்களே:சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப் பிரச்சினை குறையும்.வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண் டாகும்.உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். பிள்ளைகளால் வீண் பிரச் னைகள் ஏற்படக்கூடும்.வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள்.எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.

மகர ராசி காரர்களே:தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும்.அவசியத் தேவை இருந்தால் மட்டுமே தக்க முன்னேற்பாடுகளுடன் வெளியில் செல் லவும்.உடல் நிலையில் சற்று மந்த நிலை காணப்படும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார்.வாகன வசதி பெருகும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

கும்ப ராசி உறவுகளே:சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.வெளியூர் பயணங்கள் மூலம் வெளிவட்டார நட்பு உண்டாகும். பிள்ளை களின் பிடிவாதப் போக்கு மாறும்.பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். சிலருக்கு இளைய சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.வேலையில் மேலதிகாரிகளால் அனுகூலப் பலன் கிடைக்கும்.தந்தையுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது.

மீன ராசி நேயர்களே:

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள்கிடைக்கும்.வாழ்க்கைத்துணை நீங்கள் கேட்டதை வாங்கித் தருவார்.எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள்.உறவினர்களால் சுபசெலவுகள் ஏற்படும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.