porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன் – 14.11.2020

இன்றைய பஞ்சாங்கம், 14-11-2020, ஐப்பசி 29, சனிக்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி பகல் 02.18 வரை பின்பு அமாவாசை. சுவாதி நட்சத்திரம் இரவு 08.09 வரை பின்பு விசாகம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சர்வ அமாவாசை. தீபாவளி பண்டிகை. ல-க்ஷ்மி குபேர பூஜை. லக்ஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது. கேதார கௌரி விரதம்.இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

மேஷ ராசி நேயர்களே:

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும்.

ரிஷப ராசி அன்பர்களே:

தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பிரபலங்கள் ஆதாயமடைவார்கள். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும்.குடும்பத்துடன் வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். எதிரிகள் பணிந்து வருவார்கள்.வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பணியாளர்களால் செலவுகள் ஏற் படும்.உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும்.

மிதுன ராசி காரர்களே:

அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். உறவினர்கள் உதவி கேட்டு வருவார்கள்.குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை ஏற்படலாம். தாய்மாமன் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.உறவினர்களிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது.பிள்ளைகளின் உடல் நலனில் கவனம் தேவை.

கடக ராசி நேயர்களே:

சுபகாரிய முயற்சிகள் வெற்றியை தரும்.வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும். அரசாங்கத்தாலும் அதிகார பதவியில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு.இளைய சகோதர வகையில் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் பெரியோர்களின் அன்பும் ஆதரவு கிட்டும்.குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

சிம்ம ராசி அன்பர்களே:

சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்ப-டும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சிறு சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது.நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வாடிக்கையாளர்கள் மிகவும் அனுசரணையாக இருப்பார்கள்.

கன்னி ராசி காரர்களே:

குடும்பத்தில் மற்றவர்களுடன் அனுசரித்துச் செல்லவும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கணவன் – மனைவிக்கிடையே சிறு சிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம்.குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை ஏற்படலாம். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.

துலாராசி உறவுகளே:

அழகும் இளமையும் கூடும்.வாழ்க்கைத்துணை உங்கள் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வது ஆறுதலாக இருக்கும்.உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பணிச்சுமை அதிகரித்தாலும் சோர்ந்துவிடாமல் செய்து முடிப்பீர்கள். இனந்தெரியாத சின்னச் சின்ன கவலைகள் வந்து போகும். வியாபாரம் எதிர்பார்த்தபடியே நடக்கும்.செய்யும் செயல்களில் சற்று மந்தநிலை காணப்படும்.

விருச்சிக ராசி நேயர்களே:

பெற்றோரிடம் வீண் மனஸ்தாபங்கள் உண்டாகும்.திடீர் செலவுகளால் கையிருப்பு குறைவதுடன் சிலருக்குக் கடன் வாங்கவும் நேரிடும்.அரசு காரியங்கள் இழுபறியாகும். பிள்ளைகள் வழியில் தேவையற்ற சில பிரச்னைகள் ஏற்பட்டு சங்கடம் தரக்கூடும்.மனஅமைதி குறையும். வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் மனஸ்தாபம் ஏற்படும்.வேலையாட்களால் பிரச்சினைகள் உருவாகும்.

தனுசு ராசி அன்பர்களே:

திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பிள்ளைகளின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள்.சபைகளில் முதல் மரியாதை கிடைக்கும். சிலருக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். கணவன் – மனைவி இருவரும் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.எதிர்பாராத சந்திப்பு நிகழும்.

மகர ராசி காரர்களே:

உறவினர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும்.செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். வாழ்க்கைத்துணையுடன் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதால், அனுசரித்துச் செல்வது நல்லது. . உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள்.

கும்ப ராசி உறவுகளே:

பயணங்கள் திருப்திகரமாக அமையும்.வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத்துணை உங்கள் தேவையைப் பூர்த்தி செய்வார்.சிக்கனமாக செயல்பட்டால் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்கலாம். பிற்பகலுக்கு மேல் சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள்.

மீன ராசி நேயர்களே:

ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அன்றாடப் பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை.அடுத்தவர்களை குறை கூறுவதை நிறுத்துங்கள். தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி இருக்கும் கணவன் – மனைவிக்கிடையே வீண் விவாதங்கள் ஏற்படக்கூடும். சிலர் உங்கள் மீது வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள்.குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கையாக இருக்கவும்.வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.