porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன் – 15.08.2020

இன்றைய பஞ்சாங்கம்,15-08-2020, ஆடி 31, சனிக்கிழமை, ஏகாதசி திதி பகல் 02.20 வரை பின்பு தேய்பிறை துவாதசி. மிருகசீரிஷம் நட்சத்திரம் காலை 06.35 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. சர்வ ஏகாதசி. பெருமாள் வழிபாடு நல்லது.
இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

மேஷ ராசி நேயர்களே:

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

கணவர் உங்களுக்கு முழு உரிமை தருவார். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் உயர்கல்வி பற்றி யோசிப் பீர்கள்.வருமானம் பெருகும். மாமியார் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துகொள்வர். வியாபாரத்தில் இருந்த தேக்க நிலை மாறி சற்று முன்னேற்றம் ஏற்படும்.அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். உறவினர்கள் மூலம் சில சங்கடங்கள் ஏற்படும்.

ரிஷப ராசி அன்பர்களே:

சுறுசுறுப்பின்மை ஏற்படும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். உடல்நலனில் கவனம் தேவை. கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். பங்குதாரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.

மிதுன ராசி காரர்களே:

வியாபாரத்தில் புது முயற்சிகளைத் தவிர்க்கவும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.உத்தியோகத்தில் மற்றவர்களின் குறைகளில் கவனம் செலுத்த வேண்டாம்.சிக்கனமாக செயல்பட்டால் செலவுகளை சமாளிக்க முடியும். வீட்டில் சுப பேச்சுக்கள் நற்பலனை தரும்.உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கடக ராசி நேயர்களே:

வேலையில் எதிர்பாராத பிரச்சினைகள் தோன்றும். அநாவசிய செலவுகளை குறைக்க பாருங்கள்.பெரிய மனிதர்களின் சந்திப்பால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது.பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சனைகள் குறையும்.

சிம்ம ராசி அன்பர்களே:

எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். பெற்றோர் நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் விட்டு கொடுத்து போவது நல்லது. கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் மூலம் பணிச்சுமை குறையும்.

கன்னி ராசி காரர்களே:

குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்கள் நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும்.விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள்.வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள்.இதுவரை இருந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும்.

துலாராசி உறவுகளே:

எடுத்த காரியத்தை முடிப்பதில் சற்று காலதாமதமாகும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது.வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். ஆன்மீகத்தில் ஈடுபாடுஅதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகளை கொள்முதல் செய்வீர் கள். மற்றவர் செயல்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம்.

விருச்சிக ராசி நேயர்களே:

ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.தேவையற்ற மனஸ்தாபங்களை தவிர்க்க குடும்பத்தினரை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் இழுபறி நிலை தோன்றும்.

தனுசு ராசி அன்பர்களே:

கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். சகோதரிகளின் வழியாக சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும்.வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.உத்தியோகஸ்தர்கள் தங்கள் திறமைகளை வெளிபடுத்தி பாராட்டுதல்களை பெறுவார்கள்.

மகர ராசி காரர்களே:

நீண்ட நாட்களாக செல்ல வேண்டுமென்று நினைத் திருந்த இடத்திற்கு சென்று வருவீர்கள். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள்.அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வருமானம் இரட்டிப்பாகும்.

கும்ப ராசி உறவுகளே:

உறவினர்களின் அன்பு தொல்லை குறையும். வண்டி வாகனங்களில் சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. ஆடம்பர செலவு களை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். வீட்டில் பெற்றோருடன் சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம்.உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும்.உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படும்,

மீன ராசி நேயர்களே:

சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து போகும். ஆரோக்கிய ரீதியாக சிறு மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். பணப் பற்றாக் குறையை சமாளிப்பீர்கள். குடும்பத்தில் பெரியவர்களின் மனஸ்தாபத்துக்கு ஆளாக நேரிடும். புதுவேலை கிடைக்கும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.