porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன் – 16.07.2020

இன்றைய பஞ்சாங்கம்,16-07-2020, ஆடி 01, வியாழக்கிழமை, ஏகாதசி திதி இரவு 11.45 வரை பின்பு தேய்பிறை துவாதசி. கிருத்திகை நட்சத்திரம் மாலை 06.53 வரை பின்பு ரோகிணி. நாள் முழுவதும் மரண யோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. கிருத்திகை. ஏகாதசி. முருக- பெருமாள் வழிபாடு நல்லது. தக்ஷிணாயண புண்ணிய காலம் ஆரம்பம். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுபஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

மேஷ ராசி நேயர்களே:

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

தேவையான பணம் கையில் இருந்தாலும், வீண்செலவுகளால் மனம் சஞ்சலப்படும்.வேலை விஷயமாக செல்லும் வெளியூர் பயணங்களால் அலைச்சல் உண்டாகும். உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. மாலையில் நண்பர்களோடு பேசுவது மகிழ்ச்சி தரும்.உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

ரிஷப ராசி அன்பர்களே:

உறவினர்கள் மூலம் சுபநிகழ்ச்சி ஒன்றுக்கான பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும்.எடுக்கும் புதிய முயற்சியில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரைவதுடன் கடன் வாங்கவும் நேரிடும்.வியாபாரத்தில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி ஏற்படும். நண்பர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும்.குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள்.

மிதுன ராசி காரர்களே:

உங்களுடைய முயற்சிக்குக் குடும்பத்தினர் பக்கபலமாக இருப்பார்.குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் குறையும், சிலருக்கு வாழ்க்கைத்துணை மூலம் எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

கடக ராசி நேயர்களே:

சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படும்.தொழிலில் இருந்த மந்த நிலை மாறி முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கைத்துணையின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பொறுப்புடன் செயல்பட்டால் வியாபாரத்தில் இழப்புகளை தவிர்க்கலாம்.வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் சிலருக்கு எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டாகும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

சிம்ம ராசி அன்பர்களே:

ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடுவீர்கள். திருமண சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எதிரிகள் வகையில் எச்சரிக்கையாக இருக்கவும்.ரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.பிள்ளைகள் குடும்ப சூழ்நிலைக்கு தகுந்தார் போல் பொறுப்பாக இருப்பார்கள். மற்றவர்களிடம் வீண் விவாதத்தில் ஈடுபடவேண்டாம்.

கன்னி ராசி காரர்களே:

சிலருக்கு மனதில் இனம் தெரியாத சோர்வு உண்டாகலாம். குடும்பத்தில் தேவையில்லாத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும்.பெண்கள் சிக்கனமாக செயல்பட்டால் தேவைகள் பூர்த்தியாகும். உடல் நலனில் கவனம் தேவை.வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்று கொள்வீர்கள். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும்.

துலாராசி உறவுகளே:

ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பணவரவுகளில் சில தடங்கல்கள் ஏற்படலாம்.பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்புகள் ஏற்படும். முக்கியமான முடிவுகள் எதையும் இன்று எடுக்க வேண்டாம்.மனதில் குழப்பமும் கவலையும் உண்டாகும். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும், விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. . நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தப்படுவீர்கள்.

விருச்சிக ராசி நேயர்களே:

குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். மாலையில் உறவினர் ஒருவர் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்க வாய்ப்பு உள்ளது. சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.எதிரிகள் பணிந்து போவார்கள்.வீண் வம்பு வழக்குகளில் தலையிடாமல் இருப்பது நல்லது.

தனுசு ராசி அன்பர்களே:

வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படும்.பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள்.தொழில் தொடர்பாக நவீன கருவிகள் வாங்கும் எண்ணம் எளிதில் நிறைவேறும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

மகர ராசி காரர்களே:

சிலருக்கு சிறிய அளவில் ஆரோக்கியக்குறைவு ஏற்பட்டு சரியாகும்.திருமண முயற்சிகளில் சிறு தடை தாமதங்கள் உண்டாகும், உறவினர்களுடன் பேசும்போது வீண் மனவருத்தம் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். நீங்கள் செய்யும் வேலைகளில் தடங்கல்கள் ஏற்படும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும்.

கும்ப ராசி உறவுகளே:

திடீர் என்று நல்ல செய்தி வரும். தன்னம்பிக்கை மற்றும் தைரியத்துடன் செயல்படுவீர்கள்.உத்தியோகத்தில் ஒரு சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். காரியங்களில் வெற்றி உண்டாகும்.தாய் வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்.புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் காலதாமதம் ஏற்படலாம் புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது.

மீன ராசி நேயர்களே:

குடும்பம் தொடர்பான முடிவுகள் எடுப்பதில் அவசரம் வேண்டாம்.எதிரியாக இருந்தவர் கூட நண்பராக மாறி செயல்படுவார். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். உறவினர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் உதவிகர மாக இருப்பார்கள்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.