porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன் – 21.08.2020

இன்றைய பஞ்சாங்கம்,21-08-2020, ஆவணி 05, வெள்ளிக்கிழமை, திரிதியை திதி இரவு 11.03 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. உத்திரம் நட்சத்திரம் இரவு 09.29 வரை பின்பு அஸ்தம். சித்தயோகம் இரவு 09.29 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. அம்மன் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

மேஷ ராசி நேயர்களே:

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

எடுத்த காரியத்தைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். பெரியவர்களின் ஆலோசனைகளால் வாழ்வில் புதிய மாற்றங்கள் உண்டாகும்.அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.பூர்வீக சொத்துக்கள் வழியில் இருந்த பிரச்சினைகள் விலகும். தந்தைவழி உறவுகள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிகொடுத்து வேலை வாங்குவீர்கள்.

ரிஷப ராசி அன்பர்களே:

உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையும். தாய்வழி உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். வெளி பயணங்களால் வீண் செலவுகள் உண்டாகும்.பயணங்களால் அதிக அலைச்சல் ஏற்படும்.

மிதுன ராசி காரர்களே:

வெளியில் இருந்து உணவு வரவழைத்து சாப்பிடுவதைத் தவிர்க்கவும். எளிதில் முடியும் காரியங்கள் கூட தாமதமாக முடியும். சிலருக்கு நண்பர்கள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். முன்கோபத்தை குறைத்துக் கொண்டால் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

கடக ராசி நேயர்களே:

உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். இளைய சகோதரர்களால் ஆதாயம் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் புதிய சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள். தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பும் சிலருக்கு ஏற்படும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். நண்பர்களுக்காக செலவு செய்ய நேரிடும்.வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

சிம்ம ராசி அன்பர்களே:

சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைப்பது மகிழ்ச்சி தரும்.உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாயின் உடல் ஆரோக்கியம் மேம்படும்.தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

கன்னி ராசி காரர்களே:

உடன் பிறந்தவர்களால் வீட்டில் அமைதி குறையும். மனதில் அடிக்கடி குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.சாதாரணமாகப் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்து கொள்வார்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. உறவினர்களுக்காக செலவு செய்ய நேரிடும்.வெளிவட்டார நட்பு கிடைக்கும். சிலருக்கு கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படும்.

துலாராசி உறவுகளே:

எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். இளைய சகோதர வகையில் ஆதாயம் உண்டாகும்.யாருக்கும் பணம் நகை வாங்கி தருவதில் ஈடுபட வேண்டாம். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சி தரும். உறவினர்களுடன் இருந்த பகை விலகி ஒற்றுமை கூடும்.

விருச்சிக ராசி நேயர்களே:

கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.பெற்றோர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தந்தையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கி, அவருடன் சுமுகமான உறவு ஏற்படும். பூர்வீக சொத்துகள் வழியில் எதிர்பாராத லாபம் கிட்டும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.

தனுசு ராசி அன்பர்களே:

உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் செயல்படுவீர்கள்.பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள்.புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். தாய்வழி உறவினர்கள் மூலம் சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

மகர ராசி காரர்களே:

எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். சகோதரர்களிடம் மன வருத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமையுடன் நடந்துகொள்வது நல்லது. வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். வாழ்க்கைத் துணைவழியில் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.

கும்ப ராசி உறவுகளே:

ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களுடன் வீண் விவாதத்தில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் பிறரை நம்பி எந்த ஒரு பொறுப்புகளையும் கொடுக்காமல் இருப்பது நல்லது. வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.உத்தியோகத்தில் சக ஊழியர்களை பகைத்து கொள்ள வேண்டாம். உறவினர்களால் எதிர்பாராத ஆதாயம் கிடைக்கும்.

மீன ராசி நேயர்களே:

கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். மூன்றாவது நபர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும்.எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த உபாதைகள் நீங்கும். வாழ்க்கைத்துணையின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.