porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன் – 28-06-2021

இன்றைய பஞ்சாங்கம்,28-06-2021, ஆனி 14, திங்கட்கிழமை, சதுர்த்தி திதி பகல் 02.16 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. அவிட்டம் நட்சத்திரம் பின்இரவு 12.48 வரை பின்பு சதயம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

மேஷ ராசி நேயர்களே:பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். தேவையான பணம் கையில் இருப்பதால் செலவுகளைச் சமாளிப்பதில் சிரமம் எதுவும் இருக்காது.வேலையில் உங்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும். உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும்.

ரிஷப ராசி அன்பர்களே:பழைய நண்பர்கள் உறவினர்கள் தேடி வந்து உதவுவார்கள். வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படும்.குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். மற்றவர்களுடன் வீண் விவாதம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. வியாபா ரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.தந்தையின் உடல்நலனில் கவனம் செலுத்தவும்.எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்க தாமதம் ஏற்படும். பணிச்சுமை குறையும்.

மிதுன ராசி காரர்களே:ராசிக்கு பகல் 01.00 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சிலருக்கு மனதில் இனம் தெரியாத சோர்வு உண்டாகலாம்.கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண் டாகும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.உடல் சோர்வுடனும் குழப்பத்துடனும் காணப்படுவீர்கள். உடல்நலனில் கவனம் தேவை.புண்ணிய ஸ்தலங் கள் சென்று வருவீர்கள்.

கடக ராசி நேயர்களே:ராசிக்கு பகல் 01.00 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள்.தேவையில்லாத பிரச்சினைகள் உங்களைத் தேடி வரும்.வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். மனதில் குழப்பமும் கவலையும் இருக்கும்.வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம்.

சிம்ம ராசி அன்பர்களே:பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். தொடங்கிய காரியங்கள் அனுகூலமாக முடியும்.மனைவி வழி உறவினர்களின் ஆதரவு பெருகும். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார்.நண்பர்களின் ஆலோசனைகள் வியாபார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.

கன்னி ராசி காரர்களே:உறவினர் நண்பர்களில் சிலர் உங்கள் உதவியை நாடுவார் கள். எதிரிகள் வகையில் எச்சரிக் கையாக இருக்கவும்.எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.உடன் பணிபுரிபவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். மற்றவர் களிடம் வீண் விவாதத்தில் ஈடுபடவேண்டாம்.

துலாராசி உறவுகளே:டும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும்.முக்கியமான முடிவுகள் எதையும் இன்று எடுக்கவேண்டாம். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும், விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.

விருச்சிக ராசி நேயர்களே:நண்பர்கள் உங்கள் தேவை அறிந்து உதவுவார்கள்.குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.மகளுக்கு நல்ல வரன் அமையும். மாலையில் குடும்பத்தினருடன் உற்சாகமாகப் பேசி மகிழ்வீர்கள்.குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிரிகள் பணிந்து போவார்கள்.

தனுசு ராசி அன்பர்களே:சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படும். குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.அலுவலகத்தில் சக தொழிலாளர்களின் ஒத்துழைப்பு கிட்டும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.விருந்தினர்கள் வருகை உண்டு. உடல் நலனில் கவனமாக இருக்கவும்.

மகர ராசி காரர்களே:எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். சிலருக்கு சிறிய அளவில் ஆரோக்கியக்குறைவு ஏற்பட்டு சரியாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.உறவினர்களுடன் பேசும்போது வீண் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.உறவினர்கள் மதிப்பார்கள். தொழிலில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.

கும்ப ராசி உறவுகளே:அடுத்தவர்கள் மனசு காயம்படி பேச வேண்டாம். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது மிக அவசியம்.உடன்பிறந்தவர்கள் உதவிகரம் நீட்டுவர். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.வியாபாரத்தில் எதிர் பார்த்த பணம் தாமதமாக வரும்.தொழிலில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க நேரிடும். அடுத்தவர்கள் மனசு காயம்படி பேச வேண்டாம்.

மீன ராசி நேயர்களே:

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.உறவினர்கள் மூலம் தேவையற்ற பிரச்சினைகள் தோன்றும். காரியங்களில் வெற்றி உண்டாகும்.பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்குவது நல்லது. உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து போகும். இளைய சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். வேலையில் பணிச்சுமை குறையும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.