porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன்! 04.06.2020

பஞ்சாங்கம்: 04.06.2020 வைகாசி மாதம் 22ஆம் நாள் வியாழக்கிழமை நாள் முழுவதும் சித்தமாகும். சதுர்த்தசி பின் இரவு 3.19 வரை விசாகம் முன் இரவு 6.36 வரையாகும். சுப நேரம் காலை 7.22 – 8.52 வரையாகும். எமகண்டம் மாலை 5.52 – 7.22 வரையாகும். இராகுகாலம் மதியம் 1.22 – 2.52 வரையாகும். குளிகன் காலை 8.52 – 10.52 வரையாகும்.

மேஷ ராசி நேயர்களே:            உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களை பகைத்து கொள்ளாதீர்கள். குடும்பத்திற்காக அதிக நேரம் செலவிட நேரிடும். பொருளாதார நிலை உயரும். புது வாகனம் வாங்கும் யோகம் உண்டு. இன்றைய நாள் திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாளாகும்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

ரிஷப ராசி அன்பர்களே:                புதிய நட்பால் நிறைய நன்மைகள் உண்டு. சொத்து பிரச்னைக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். தம்பதியினருக்கு இடையில் நெருக்கும் உண்டாகும். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். மனைவி வழி உறவினர்கள் முக்கியத்துவம் தருவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் மதிப்பு கூடும். இன்றைய நாள் சிறப்பான நாளாகும்.

மிதுன ராசி காரர்களே:                குடும்ப மதிப்பை உயர்த்த முடியும். புது தெம்பும், தைரியமும் அதிகரிக்கும். அண்டை அயலாரிடம் கவனமுடன் செயல்படல் நன்று. குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ராஜதந்திரத்தை உணர்வீர்கள்.இன்றைய நாள் உற்சாகமான நாளாகும்.

கடக ராசி நேயர்களே:                  உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். பிரியமானவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். கடனை தீர்க்க புது வழி ஒன்று கிடைக்கும். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்துகொள்வீர்கள். உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். தாயின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. இன்றைய நாள் நன்மை நடக்கும் நாளாகும்.

சிம்ம ராசி அன்பர்களே:               தம்பதியினருக்கு இடையில் ஒற்றுமை நிலவும், திடீர் வெளியூர் பயணம் ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலை அமையும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். இன்றைய நாள் உழைப்பால் உயரும் நாளாகும்.

கன்னி ராசி காரர்களே:                உங்கள் பேச்சால் அனைவரையும் கவருவீங்கள். பிள்ளையால் கேட்டதை வாங்கி கொடுப்பீங்கள். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களை கட்டும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்று கொள்வர். எதிரிகள் விலகி நிற்பர். பெற்றோரின் ஆதரவு பெருகும். இன்றைய நாள் நன்மைகள் உண்டு நாளாகும்.

துலாராசி உறவுகளே:                சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். அழகும் இளமையும் கூடும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத இலாபம் உண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரி ஒத்துழைப்பார். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். வாழ்க்கை தரம் வெகுவாக உயரும். சேமிக்கும் எண்ணம் மேலோங்கும். இன்றைய நாள் அத்தியாயம் தொடங்கும் நாளாகும்.

விருச்சிக ராசி நேயர்களே:                  உங்கள் ராசியில் சந்திரன் இருப்பதால் பல வேலைகளை இழுத்து போட்டுப் பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் இலாபம் குறையும். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. குடும்பத்தில் சந்தோஷம் கூடும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படும். உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. இன்றைய நாள் சகிப்புத் தன்மை தேவைப்படும் நாளாகும்.

தனுசு ராசி அன்பர்களே:                   உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும்.பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். யாருக்கும் பணம் நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போவது நல்லது. உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் மனக்கசப்பு உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை நீடிக்கும். விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும். பல நாள் பட்ட கஷ்டங்களுக்கு விடிவு காலம் பிறக்கும். இன்றைய நாள் அதிகம் உழைக்க வேண்டிய நாளாகும்.

மகர ராசி காரர்களே:                  தம்பதியினருக்கு இடையில் ஒற்றுமை நிலவும். தந்தையின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். பிள்ளைகளின் செயலால் நன்மை ஏற்படும். திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி அடையும். இன்றைய நாள் மதிப்புக் கூடும் நாளாகும்.

கும்ப ராசி உறவுகளே:                  உங்கள் முன் கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள்.புதிய வாகனம் வாங்குவீங்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். குடும்பத்தின் நன்மதிப்பை பெற முடியும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். மனதில் தெளிவு பிறக்கும்.இன்றைய நாள் வெற்றி பெறும் நாளாகும்.

மீன ராசி நேயர்களே:              தம்பதியினருக்கு இடையில் இருந்த மனப்போர் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப்போன விஷயங்கள் முடியும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். காதல் திருமணம் நடைபெறும். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.