porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன்! 12.11.2019

புரட்சி நேயர்களே அன்பான வணக்கம். இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.

12.11.2019 ஐப்பசி மாதம் 26 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை நாள் முழுவதும் சித்தமாகும். பூரணை முன் இரவு 8.04 வரை பரணி முன் இரவு 10.15 வரையாகும்.  சுப நேரம் காலை 10.36 – 12.06 வரையாகும்.  இராகுகாலம் மதியம் 3.06 – 4.36 வரையாகும்.  எமகண்டம் காலை 9.06 – 10.36 வரையாகும். குளிகன் மதியம் 12.06 – 1.36 வரையாகும்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

மேஷ ராசி நேயர்களே:               உங்கள் ராசியில் சந்திரன் இருப்பதால் அக்கம் பக்கம் இருப்பவர்களை அனுசரித்து போங்கள்.  மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டு இருக்க வேண்டாம்.  வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு இலாபம் வரும்.  உத்தியோகத்தில் பதவி உயர்வு ஏற்படும்.  தந்தையின் ஆதரவு கிடைக்கும்.  திடீர் வெளியூர் பயணம் ஏற்படும்.  இன்றைய நாள் தடைகளை தாண்டி செயல்படும் நாளாகும்.

ரிஷப ராசி அன்பர்களே:                  தம்பதியினருக்கு இடையில் அனுசரித்து போவது நல்லது.  சகோதர வகையில் மனஸ்தாபங்கள் வரும். வியாபாரம் சுமாராக இருக்கும்.  உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் ஏற்பட்ட விவாதங்கள் தீரும்.  அடுத்தவர்களை விமர்சனம் செய்வதை தவிர்க்கவும்.  புதிய முயற்சிகள் வெற்றியடையும்.  தாயாரின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை.  சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள். இன்றைய நாள் பொறுமையுடன் செயல் படவேண்டிய நாளாகும்.

மிதுன ராசி காரர்களே:              நீங்கள் தைரியம் மற்றும் தன்னம் பிக்கையுடன் செயல்பட்டு காரிய சாதனை செய்வீர்கள்.  உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள்.  சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் சகஜ நிலை காணப்படும்.  மற்றவர்களை நம்பி எந்த காரியத்தையும் செய்ய வேண்டாம்.  உடல் நலத்தில் கவனம் தேவை.ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும்.  இன்றைய நாள் இனிமையான நாளாகும்.

கடக ராசி நேயர்களே:              திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி அடையும். உங்கள் நேர்மறை எண்ணங்களால் சாதனைகள் புரிவீர்கள்.  சகோதரர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.  மற்றவர்களுக்காக சில செலவுகள் செய்து பெருமைப்படுவீர்கள்.  உத்தியோகத்தில் உங்கள் திறமையை வெளிப்படுத்தி அனைவரின் பாராட்டினை பெறுவீர்கள்.  உங்கள் அனுபவ அறிவு வெளிப்படும்.  குடும்ப பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும்.  நண்பர்கள் பக்கபலமாக இருப்பர்.  இன்றைய நாள் சிறப்பான நாளாகும்.

சிம்ம ராசி அன்பர்களே:                 உங்கள் பேச்சால் அனைவரையும் கவருவீங்கள்.  தம்பதியினருக்கு இடையில் மனம் விட்டு பேசுவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் வரும்.  உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.  குடும்பத்தின் வசதி வாய்ப்புகளை மேம்படுத்துவீர்கள்.  குடும்ப பிரச்சனைகளை தீர்த்து வைப்பீங்கள். நண்பர்களிடையே ஏற்பட்ட மனஸ்தாபம்  நீங்கும்.  இன்றைய நாள் சாதிக்கும் நாளாகும்.

கன்னி ராசி காரர்களே:             உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் தொடர்வதால் வீண் கோபத்தையும் மன உளைச்சலையும் குறையுங்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகளும் சிந்தனையுமே காரணம் என்று, உணர்ந்து திருத்திக்கொள்ள முயற்சி செய்வீர்கள்.  குடும்ப நபர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும்.  நீண்ட நாள் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.  உத்தியோகத்தில் சலுகைகள் கிடைக்கும்.  இன்றைய நாள் மறைமுக எதிர்ப்புகள் உண்டாகும் நாளாகும்.

துலாராசி உறவுகளே:                 தம்பதியினருக்கு இடையில் அன்பும், ஆதரவும் அதிகரிக்கும்.  ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொள்ளுதல். தாய் வழி உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள்.  புதிய நண்பர்களால் மகிழ்ச்சி அடைவீர்கள்.  உத்தியோகத்தில் மேல் அதிகாரி ஆதரிப்பார்.  எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். எதிர்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும்.  வியாபாரத்தில் அதிக இலாபம் கிடைக்கும்.  இன்றைய நாள் உற்சாகமான நாளாகும்.

விருச்சிக ராசி நேயர்களே:                 பிள்ளைகளால் உங்களுக்கு சமூகத்தில் அந்தஸ் கூடும். பூர்வீக சொத்துப் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.  சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள்.  நண்பர்களின் எதிர்பாராத சந்திப்பு நிகழும். உயர் அதிகாரிகள் அதிசயிக் கும்படி நடந்துக் கொள்வீர்கள்.   திருமணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும்.  பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும்.  இன்றைய நாள் தொட்டது துலங்கும் நாளாகும்.

தனுசு ராசி அன்பர்களே:                  நீங்கள் மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க கூடாது என்று முடிவு எடுப்பீர்கள்.  பழைய பிரச்சினைகளை பேசி தீர்ப்பீர்கள்.  உறவினர்களில் உண்மையானவர்களைக் கண்டறிவீர்கள்.  வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.  குடும்ப பெருமை உயரும்.  உடல் உஷ்ணம் சம்பந்தமான தொந்தரவு இருக்கும். வீட்டு பராமரிப்பு செலவு அதிகமாகும்.  உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். இன்றைய நாள் நினைத்தது நிறைவேறும் நாளாகும்.

மகர ராசி காரர்களே:               காதல் திருமணம் கைகூடி வரும். வாகனங்களில் பழுதை சரி செய்வீர்கள்.  சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள்.  வியாபாரத்தில் வேலை ஆட்களின் ஆதரவுக் கிடைக்கும். தாயுடன் சில மனஸ்தாபங்கள் வந்து நீங்கும்.  திட்டமிட்ட பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும்.  அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். பழைய நண்பர்களை சந்திக்க நேரிடும்.  புதிய வீடு வாங்குவீங்கள். பெற்றோரை மதித்து நடத்தல்.  இன்றைய நாள் எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாளாகும்.

கும்ப ராசி உறவுகளே:            வெளிவட்டாரத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். தன்னம்பிக்கையால் ஜெயிப்பீர்கள்.  உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். சொத்து வாங்குவது,  விற்பது இலாபகரமாக அமையும்.  வியாபாரத்தில் பற்று வரவு உயரும்.  உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீங்கள் நினைத்த வேகத்தில் வேலைகளை சுறுசுறுப்புடன் செய்ய முடியும்.  இன்றைய நாள் உற்சாகமான நாளாகும்.

மீன ராசி நேயர்களே:                தம்பதியினருக்கு இடையில் ஒற்றுமை நிலவும். புதிய முடிவுகள் எடுப்பீர்கள்.  எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்தி வரும்.  வாகனத்தில் பயணிக்கும் போது கவனமாக செல்லுதல்.  புதிய வீடு வாங்குவீங்கள்.  வியாபாரத்தில் அதிக இலாபம் கிடைக்கும்.  ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும்.  தாயின் ஆதரவு கிடைக்கும். இன்றைய நாள் மகிழ்ச்சியான நாளாகும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.