porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன்! 03.02.2020

புரட்சி நேயர்களே அன்பான வணக்கம். இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.

03.02.2020 தை மாதம் 20 ஆம் நாள் திங்கட்கிழமை ஆகும். நவமி மாலை 6.20 வரை கார்த்திகை, மரண முன் இரவு 10.11 வரையாகும். சுப நேரம் மதியம் 12.35 – 2.35 வரையாகும். இராகுகாலம் காலை 8.05 – 9.35 வரையாகும். எமகண்டம் காலை 11.05 – 13.35 வரையாகும். குளிகன் மதியம் 2.05 – 3.35 வரையாகும்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

மேஷ ராசி நேயர்களே:               தம்பதியினருக்கு இடையில் இருந்த மனப்போர் நீங்கும்.  நீண்ட நாளாக வராத பணம் கைக்கு வந்து சேரும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள்.  வியாபாரத்தில் இலாபம் கணிசமாக உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் கிடைக்கும்.  ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். புதிய நண்பர்கள் வருகையால் மகிழ்ச்சி கூடும்.  உறவினர்கள் கேட்ட உதவியை செய்து கொடுப்பார்கள்.  இன்றைய நாள் மகிழ்ச்சியான நாளாகும்.

ரிஷப ராசி அன்பர்களே:                உங்கள் ராசியில் சந்திரன் இருப்பதால் தேவையற்ற அலைச்சலும், மனக்கவலையும் அதிகரிக்கும்.  மற்றவர்கள் உங்களை புரிந்துக்கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள்.  வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினைகள் வந்து நீங்கும்.  குடும்பத்தில் அதிக முக்கியத்துவம் கிடைக்கும்.  அனுபவ அறிவை கொண்டு பல காரியங்களை சாதிப்பீர்கள்.  சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தை பெற முடியும்.  உத்தியோகத்தில் செல்வாக்கு கூடும். இன்றைய நாள் பொறுமை தேவைப்படும் நாளாகும்.

மிதுன ராசி காரர்களே:               நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்திலும் அலைச்சலும், பிரச்சினைகளும் வந்து நீங்கும்.  பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும்.  அனாவசிய செலவுகளைத் தவிர்க்கப்பாருங்கள். உத்தியோகத்தில் பணிகளை முடிக்க போராட வேண்டியிருக்கும். உற்றார், உறவினர்களிடம் ஏற்பட்ட விரிசல்கள் மறையும்.  திருமண பேச்சு வார்த்தை வெற்றி அடையும்.  வியாபாரம் வளர்ச்சி பாதையில் செல்லும். இன்றைய நாள் போராடி வெல்லும் நாளாகும்.

கடக ராசி நேயர்களே:              உங்கள் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றி கொள்வீர்கள்.  பெற்றோர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிரபலங்களின் நட்பும் ஆதரவும் கிடைக்கும்.  உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.  உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். குடும்ப ஒற்றுமை பலப்படும்.  மன உறுதியுடனும் செயல்பட்டால் காரியங்களில் வெற்றி உறுதி.  இன்றைய நாள் புகழ் கூடும் நாளாகும்.

சிம்ம ராசி அன்பர்களே:              நீங்கள் உணர்ச்சிப்பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள்.  முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் தள்ளிப்போன ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.  உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உதவிகரமாக இருப்பார்கள்.  செயல்களின் மூலம் ஊக்கம் அதிகரிக்கும். நீண்ட நாள் பிராத்தனைகள் நிறைவேறும்.  புதிய வாகனம் வாங்குவீங்கள். வியாபாரம் சூடு பிடிக்கும்.  இன்றைய நாள் சாதிக்கும் நாளாகும்.

கன்னி ராசி காரர்களே:               உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். கடந்த இரண்டு நாட்களாக இருந்த அசதி சோர்வு நீங்கி அமைதி அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி திரும்பும்.  எதிர்பார்த்த இடத்திலிருந்து தேவையான உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும்.  உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களுக்கு சாதகமாக இருப்பார்.  இன்றைய நாள் புதிய பாதை தெரியும் நாளாகும்.

துலாராசி உறவுகளே:             உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் தொடர் வதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள்.  குடும்பத்தில் உள்ளவர்களுடன் மனக்கசப்புகள் வந்து நீங்கும்.  உத்தியோகத்தில் மறதியால் பிரச்சினைகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் புதிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது.  நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர்.  தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். வாழ்க்கைத்துணை ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும்.  இன்றைய நாள் விழிப்புணர்வு தேவைப்படும் நாளாகும்.

விருச்சிக ராசி நேயர்களே:                திறமைகளை கண்டறிந்து அதனை செயல்படுத்துவீர்கள்.  கிடைகின்ற வாய்ப்புகளை சரியாக பயன்படுத் திக் கொள்வீர்கள்.  மனைவி வழியில் நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.  உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். தொலைந்து போன முக்கிய ஆவணங்கள் திரும்ப கிடைக்கும்.  பண சேமிப்பில் கவனம் செலுத்தவும். இன்றைய நாள் நன்மை கிட்டும் நாளாகும்.

தனுசு ராசி அன்பர்களே:              குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அரசால் அனுகூலம் உண்டு.  வழக்கு விஷயங்கள் சாதகமாக முடியும். பிரபலங்களின் நட்பும் ஆதரவும் கிடைக்கும்.  வியாபாரத்தில் இரட்டிப்பு இலாபம் உண்டாகும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட சலசலப்புகள் நீங்கும். மனதில் தெம்பும், தைரியமும் அதிகரிக்கும்.  இன்றைய நாள் அமோகமான நாளாகும்.

மகர ராசி காரர்களே:               உங்கள் குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம் பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும்.  வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.  உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்ய முடியும். உங்கள் விருப்பங்கள் நிறைவேற ஆரம்பிக்கும்.  தம்பதியினருக்கு இடையில் இருந்த மனப்போர் நீங்கும்.  இன்றைய நாள் கனவு நனவாகும் நாளாகும்.

கும்ப ராசி உறவுகளே:            திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். பழைய நண்பர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள்.  பெற்றோர்களின் சொல்லபடி கேட்டு நடக்கவும்.  நண்பர்கள் ஆதரவு பெருகும்.  ஆன்மீக பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும்.  உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.  இன்றைய நாள் உழைப்பால் உயரும் நாளாகும்.

மீன ராசி நேயர்களே:                  சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள். அதிகாரம் பதவி நட்பும் ஆதரவும் கிடைக்கும்.  வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள்.  உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள்.  புதிய வீடு வாங்குவீங்கள்.  குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். எதையும் ஒளிவு மறைவின்றி பேசுவதால் பிரச்சனைகள் குறையும். எதிரிகளின் பலம் அறிந்து செயல்படவும். இன்றைய நாள் வெற்றிக்கு வித்திடும் நாளாகும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.