porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன்! 06.02.2020

புரட்சி நேயர்களே அன்பான வணக்கம். இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.

06.02.2020 தை மாதம் 23 ஆம் நாள் வியாழக்கிழமை ஆகும். துவாதசி மாலை 6.04 வரையாகும். திருவாதிரை, மரண முன் இரவு 11.25 வரையாகும். சுப நேரம் காலை 8.05 – 9.35 வரையாகும். இராகுகாலம் மதியம் 2.05 – 3.35 வரையாகும். எமகண்டம் காலை 6.35 – 8.05 வரையாகும். குளிகன் காலை 9.35 – 11.05 வரையாகும்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

மேஷ ராசி நேயர்களே:             புதிய முயற்சி சாதகமாக முடியும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள்.  வீட்டில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வாழ்க்கைத்துணைவழியில் மகிழ்ச்சி தரும். குடும்பத்தில் சிக்கனத்தை கடைப்பிடிக்கவும். அடிக்கடி பயணங்கள் ஏற்படும்.  வியாபாரம் சூடு பிடிக்கும். உத்யோகத்தில் உயர் பதவிகள் தேடி வரும்.  தாயின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. இன்றைய நாள் அனுகூலமான நாளாகும்.  

ரிஷப ராசி அன்பர்களே:                  நீங்கள் எதிர்பாராத இடத்தில் இருந்து உதவி கிடைக்கும். குடும்பத்தில் புதிய திட்டங்கள் போட முடியும். விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும்.  பழைய நண்பர்களை சந்திக்க நேரிடும்.  புதிய முயற்சிகளைப் பொறுத்த வரை யோசித்து இறங்குவது நல்லது.  வாழ்க்கைத்துணைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த காரியம் நல்லபடி முடியும்.  தந்தைவழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும்.  உத்தியோகத்தில் வழக்க மான நிலையே காணப்படும். இன்றைய நாள் உற்சாகமான நாளாகும்.

மிதுன ராசி காரர்களே:                  உங்கள் பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ் கூடும். தந்தையின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொறுப்பான செயல்களால் நல்ல பலன்களை பெற முடியும். வியாபாரத்தில் வெற்றி நிச்சயம்.  தம்பதியினருக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பணிகளில் உற்சாக மாக ஈடுபடுவீர்கள். இன்றைய நாள் அமோகமான நாளாகும்.

கடக ராசி நேயர்களே:                நீங்கள் எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சலும், பிரச்னைகளும் அதிகரிக்கும்.  வியாபாரத்தில் வேலையாட்களுடன் விவாதத்தை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகள் பனிப்போர் வந்து நீங்கும்.  நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். தம்பதியினருக்கு இடையில் ஒற்றுமை ஏற்படும்.  உங்கள் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை.  இன்றைய நாள் போராடி வெல்லும் நாளாகும்.

சிம்ம ராசி அன்பர்களே:                   ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மற்றவர்களால் நீங்கள் ஆதாயமடைவீர்கள்.  வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதி கரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமைகள் பாராட்டப்படும்.  திடீர் வெளியூர் பயணம் ஏற்படும். புதிய வீடு வாங்குவீங்கள்.தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.  இன்றைய நாள் சாதிக்கும் நாளாகும்.

கன்னி ராசி காரர்களே:                       நீங்கள் செய்யும் காரியத்தை முடிக்க துடிப்புடன் செயல்படுவீர்கள். உறவினர்கள் சிலர் உங்கள் உதவி கேட்டுவருவார்கள்.  உங்களால் வளர்ச் சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். புதிய நட்பு கிடைக்கும்.  வியாபாரத்தில் புது யுக்திகளை கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.  குடும்பத்தில் மிக முக்கிய முடிவுகளை எடுப்பீங்கள்.  இன்றைய நாள் சாதிக்கும் நாளாகும்.

துலாராசி உறவுகளே:                    தம்பதியினருக்கு இடையில் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.  வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு ஏற்படும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  திருமண பேச்சு வார்த்தை வெற்றி அடையும். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்.  வெளி உணவுகளை தவிர்க்கவும். இன்றைய நாள் தடைப்பட்ட வேலைகள் முடியும் நாளாகும்.  

விருச்சிக ராசி நேயர்களே:                உங்கள் ராசியில் தொடர்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள்.  தம்பதியினருக்கு இடையில் ஒற்றுமை நிலவும்.  குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறைகுறைகளை எடுத்துச்சொன்னால் கோபப்பட வேண்டாம்.  உடல் நிலையில் சிறிது பாதிப்பு வந்து நீங்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். ஆன்மீக சிந்தனை ஏற்படும்.  பிள்ளைகள் உங்கள் மனசு பாதிக்கும் படி நடந்து கொள்ளமாட்டார்கள்.  இன்றைய நாள் எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாளாகும்.

தனுசு ராசி அன்பர்களே:                 சமூகத்தில் உங்களுக்கு அந்தஸ் கிடைக்கும். திடீர் வெளியூர் பயணம் ஏற்படும். பிள்ளைகள் கேட்டதை வாங்கி கொடுப்பீங்கள்.  முத்த சகோதரர்கள் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள். திறமைகள் வெளிப்படும்.  மனைவி வழியில் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.  உத்தியோகத்தில் பொறுப்புகள் தேடி வரும்.எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். இன்றைய நாள் நன்மை நடக்கும் நாளாகும்.

மகர ராசி காரர்களே:                 நீண்ட நாளாக வர வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும்.உறவினர்கள் மத்தியில் உங்களின் முக்கியத்துவம் அதிகரிக்கும்.  வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள்.  உத்தியோகத்தில் சவாலான விஷயங்களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். குடும்ப நலன் கருதி செயல்படவும். பெற்றோரின் ஆதரவு பெருகும்.  அக்கம் பக்கத்தினரின் ஆதரவு கிடைக்கும். வாழ்க்கைத் துணைவழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். இன்றைய நாள் தொட்டது துலங்கும் நாளாகும்.

கும்ப ராசி உறவுகளே:              உங்கள் வருங்காலத்திற்கு தேவையான திட்டத்தை யோசித்து செயல்படுவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். குடும்பத்தாரின் ஆதரவு அதிகரிக்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.  உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மற்றவர்கள் குறை சொல்வதை தவிர்க்கவும். சொத்து பிரச்சனையில் இழுபறி நிலை நீடிக்கும். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். இன்றைய நாள் புதுமை படைக்கும் நாளாகும்.

மீன ராசி நேயர்களே:              தாயாருடன் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். பணப் பற்றாக்குறை இருந்தாலும் தேவை யான உதவிகள் கிடைக்கும்.  வியாபாரத்தில் பங்கு பிரச்னைக்கு முடிவு காண்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.பிள்ளைகள்  வழியில் எதிர்பாராத செல வுகளும் ஏற்படக்கூடும். வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.  உறவினர்கள் வருகையால் சிற்சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். புதிய சொத்துக்கள் வாங்குவீங்கள்.  இன்றைய நாள் தேவைகள் பூர்த்தியாகும் நாளாகும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.