porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

உலகில் அதிக லாபத்தை ஈட்டுகின்ற முதல் 10 நிறுவனங்களும் இவைதான்!

ற்போது வர்த்தக நிறுவனங்கள் ஒவ்வொன்றும் கடும் போட்டிகளுக்கு மத்தியில் தமக்கான இடத்தை தக்க வைத்துக்கொண்டு உள்ளன. உலகின் முதல் 10 வர்த்தக நிறுவனங்களுக்கள் வரவேண்டும் என்பதே ஒவ்வொரு வர்த்த நிறுவனத்தினதும் பெருங் கனவாக உள்ளது.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

உலகின் மிகச் செல்வந்த நிறுவனங்களை அல்லது அதிக லாபம் ஈட்டும் நிறுவனங்களை பட்டியலிடுவது என்பது சாதாரணமான ஒரு விடயம் அல்ல.  அவை அவ்வாறு பட்டியலிடப்பட பல காரணிகள் உள்ளன. இவை சந்தை மதிப்பு, வருவாய், இலாபங்கள், மற்றும் வர்த்தக மதிப்பு ஆகியவற்அடிப்படையாகக் கொண்டே கணிக்கப்படுகின்றன..

உதாரணமாக, Statista.com ஆனது ஒவ்வொரு வர்த்தக நிறுவனத்தினதும் சந்தை மதிப்பு மூலம் உலகின் முதல் 10 மிகப்பெரிய லாபகரமான நிறுவனங்களை பட்டியலிடுகிறது.

உலகில் பணக்கார நிறுவனங்கள் அல்லது அதிக லாபத்தை ஈட்டுகின்ற நிறுவனங்கள் என்று நிங்கள் எவற்றை நினைக்கி்னறீர்கள்? தொழில்நுட்ப நிறுவனங்களையா? நீங்கள் அப்படி நினைத்தால் உங்கள் எண்ணத்தில் தவறு உள்ளது. ஏனெனில் முதல் 10 அதிக இலாபத்தை ஈட்டும் நிறுவனங்களிலே  ஒரு சில நிறுவனங்கள் மட்டும்தான் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏனையவை பல்வேறுபட்ட வர்த்தக நிறுவனங்களாக அமைகின்றன.

அந்த பட்டியலை இப்போது பார்க்கலாம்.

வால்மார்ட் –  485.9 பில்லியன் அமெரிக்க டாலர் வருமானம்

சீனாவின் மாநில கட்டம் கூட்டுத்தாபனம் – 315.2 பில்லியன் அமெரிக்க டாலர் வருமானம்

சினோபெக் குழு – 2017 ஆம் ஆண்டில் $ 267.5 பில்லியன் அமெரிக்க டாலர் வருமானம்

சீன தேசிய பெட்ரோலியம் கார்ப்பரேஷன் – $ 262.6 பில்லியன் அமெரிக்க டாலர் வருமானம்

டொயோட்டா மோட்டார் $ 254.7 பில்லியன் அமெரிக்க டாலர் வருமானம்

வோக்ஸ்வாகன் – $ 240.3 பில்லியன் அமெரிக்க டாலர் வருமானம்

ராயல் டச்சு ஷெல் – 240 பில்லியன் அமெரிக்க டாலர் வருமானம்

பெர்க்சயர் ஹாத்வே – $ 223.7 பில்லியன் அமெரிக்க டாலர் வருமானம்

ஆப்பிள் – $ 215.6 பில்லியன் அமெரிக்க டாலர் வருமானம்

எக்ஸொன் மொபில்- 205 பில்லியன் அமெரிக்க டாலர் வருமானம்.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

 

 

 

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.