" "" "

திருமண முறிவின் பின் வனிதா எடுத்த அதிரடி முடிவு..! வனிதா அடுத்த ஒரு மாதம் இருக்க போவது இவருடன் தானாம்.! இதோ வைரலாகும் பதிவு..!!

கடந்த சில நாட்களாக வனிதாவின் திருமண முறிவு பற்றி அதிகம் பேசப்பட்டு வருகிறது. வனிதா விஜயகுமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பீட்டர் பால் என்பவரை காதலித்து நான்காவதாக திருமணம் செய்துகொண்டார். இவர்களின் வாழ்க்கை சில மாதங்கள் கூட நீடிக்காத நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரும் பிரிந்தனர். இது தொடர்பாக வனிதா வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதில் பீட்டர் பால் குடி போதைக்கு அடிமையானதால் அவரை பிரிய நேர்ந்ததாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சிலர் அவர்கள் பிரியவில்லை, ஒன்றாக தான் இருக்கின்றார்கள் என கூறி வருகின்றனர். இந்த நிலையில் இன்றைய தினம் வனிதா விஜயகுமார் பாஜகவில் இணையப் போவதாக செய்திகள் வெளியாகி இருந்தது, இது தொடர்பாக பலரும் கருத்து தெரிவித்து ,

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

வருகின்றனர், இதன் போது கருத்து தெரிவித்த கஸ்தூரி சங்கர், வனிதா மாதத்திற்கு ஒரு இடத்தில் இருக்கக் கூடியவர், அதனால் பாஜகவில் ஒரு மாதம் தான் இருப்பார், போகும் போக்கை பார்த்தால் தமிழ் நாட்டில் தாமரை மலர்ந்து விடும் போல் உள்ளது.

வனிதாவின் பின்னால் மக்கள் இருக்கிறார்கள் என்பதை குறித்த கட்சி தவறாக புரிந்துகொண்டுள்ளது, வனிதாவின் பின்னால் ..என வாய் மூடி உள்ளார். இதனை ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.!