கொரோனா வைரஸை தடுக்க கசாயம் தயாரித்த வனிதா..! வைரலாகும் வீடியோ இதோ…!!

கொரோனா வைரஸால் மரணம் 82 ஆயிரத்தை தாண்டிவிட்ட நிலையில் இன்னும் மக்களின் பயன்பாட்டிற்கு தடுப்பு மருந்து வரவில்லை. மலேரியா, மற்றும் ஒரு சில நோய்களுக்கு பயன்படுத்தும் மருந்துகளை பயன்படுத்தியே வைரஸினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு மருத்துவம் பார்த்து வருகின்றனர்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

இந்த நிலையில் பலர் கொரோனா வைரஸிற்கான மருந்து என பல விதமான மருந்துகளை வெளியிட்டாலும் எதுவும் இதுவரை தீர்வாகவில்லை. இந்த நிலையில் நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான வனிதா விஜயகுமார் அவர்கள் கசாயம் ஒன்றை தயாரித்து இது கொரோனா வைரஸில் இருந்து உங்களை காப்பாற்றும் என கூறியுள்ளார்.

ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கி இருந்தாலும் அதில் இருந்து மீண்டு தன் குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் வனிதா அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்தார். அதில் மக்களுக்கு தேவையான சமையல் குறிப்புகளை பகிரப் போவதாக தெரிவித்திருந்த நிலையில்

இன்றைய தினம் சூப்பர் சிங்கர் சிவாங்கி உட்பட சில பிரபலங்களுடன் இணைந்து கொரோனாவை விரட்ட கசாயம் செய்துள்ளார். இது தொடர்பாக கூறியுள்ள வனிதா கொரோனா தடுப்பு மருந்து கண்டு பிடிக்கப் படும் வரை இந்த கசாயம் உங்களை காப்பாற்றும் என கூறியுள்ளார்…!!

Video Copyrights & Credits Owned by :Vanitha Vijaykumar