" "" "

வினாடியில் 1000 HD திரைப்படங்களை பதிவிறக்கம் செய்யும் அதிவேக இன்டர்நெட் வசதியை அறிமுகம் செய்துள்ள அவுஸ்திரேலியா..!!

அவுஸ்திரேலியாவின் ஆராய்ச்சியாளர்கள் வினாடியில் 1000 HD திரைப்படங்களை திவிறக்கம் செய்யும் வகையில் அதிவேக இன்டர்நெட் வசதியை கண்டுபிடித்துள்ளனர்.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

மோனாஷ், ஸ்வின்பேர்ன் மற்றும் ஆர்.எம்.ஐ.டி. பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு, வினாடிக்கு 44 புள்ளி 2 டெராபிட் இணைய வேகத்தை பதிவு செய்துள்ளார்கள். கண்ணாடி சிப்பில் வழக்கமாக பயன்படுத்தப்படும் 8 லேசர்களுக்கு பதிலாக மைக்ரோ காம்ப்((micro comb)) என்று அழைக்கப்படும் புதிய சாதனத்தை பொருத்தி, உலகின் இந்த அதிவேக இணைய வசதியை உருவாக்கியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.