" "" "

“இந்த விசயத்தில் வெட்கம் சிறிதும் இல்லை..14 வயதில் இதனை செய்து விட்டேன்” பரபரப்பை ஏற்படுத்திய யாஷிகா..!!

தமிழ் சினிமாவில் சில நடிகைகள் வெளிப்படையாக பேசி விடுவார்கள், அது நல்ல விடயமாக இருந்தாலும் சரி கெட்ட விடயமாக இருந்தாலும் சரி அதில் முதலிடத்தில் இருப்பவர் நடிகை யாஷிகா தான். ஆரம்பத்தில் திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்தவர் “இருட்டு அறையில் முரட்டு குத்து” திரைப்படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்தார்.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம் தான் அதிகம் பேசப்பட்டது. இதற்கான காரணம் அத்தனையும் adult only வார்த்தைகள் தான். இரண்டை அர்த்தம் என்று சொல்ல முடியாது அத்தனையும் நேரடியான வார்த்தைகள். இதனை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 2 வில் கலந்துகொண்டார். அங்கு வார்த்தை பிரயோகங்களை விட நிஜ காட்சிகளே அதிகமாக இருந்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பின்பு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கின்றார் அத்துடன் சமூக வளைத்தளங்களிலும் பிஸியாக இருக்கிறார். அண்மையில் இவரது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் நேயர் ஒருவர் நீங்கள் தொப்புளில் எப்போது தோடு போட ஆரம்பித்தீர்கள்.. ?தொப்புளில் குத்தும் போது வெட்கம் வரவில்லையா என கேட்டுள்ளார்.

எப்போதுமே வில்லங்கமாக பதில் சொல்லும் யாஷிகா இதற்கு “போடுறது என்று முடிவெடுத்த பிறகு ஏன் வெக்கப் படனும் போட்டுட்டு போக வேண்டியது தானே.. என இரட்டை அர்த்தத்தில் கூறியதுடன் நான் 10ம் வகுப்பு படிக்கும் போதே போட்டுட்டேன் அதனால் வெட்கம் வரவில்லை என கூறியுள்ளார். இவரது பதிலை கேட்ட ரசிகர் அம்மாடி… என பதிவு செய்துள்ளார்!