நீச்சல் உடையில் நண்பர்களுடன் இருக்கும் லொஸ்லியா..வைரலாகும் வீடியோ இதோ..!!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் அதிகம் பேசப்பட்டு வருபவர் லொஸ்லியா. சாதாரண குடும்பத்தில் பிறந்த லொஸ்லியா இலங்கையில் பிரபல தனியார் தொலைகாட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக இருந்தார்.
அதன்போது தன்னுடன் பணி புரிந்த தோழி ஒருவரின் உதவியால் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற லொஸ்லியாவை இலங்கை போல் தமிழக ரசிகர்களும் ஏற்றுக் கொண்டனர். இதனால் மற்றைய போட்டியாளர்களை விட பிரபலமானார். தற்போது லொஸ்லியாவிற்கு பட வாய்ப்புகள் வந்துள்ள நிலையில் அதற்கான வேலைகளில் லொஸ்லியா இறங்கியுள்ளார்.
அது மட்டும் இன்றி நண்பர்களுடனும் ஊர் சுற்றி வருகிறார். அண்மையில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் நீச்சல் உடையில் எடுத்துக் கொண்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதனை சிலர் வைரலாக்கி வந்தாலும் சிலர் திட்டி தீர்க்க ஆரம்பித்துள்ளனர்..!!