porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

மகளின் பேஸ்புக் காதலால் உயிரைப் பறிகொடுத்த தாய்….

கேரளாவின் குளத்துப்புளாவைச் சேர்ந்த மேரி வர்கீஸ் தம்பதியினரிற்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.  இதில் மூத்த மகளான லிசா என்ற பெண் மும்பையில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் போது, சதீஸ் என்ற நபருடன் பேஸ்புக்கில் காதலித்து வந்துள்ளார். நீண்ட நாட்களாக இந்த விடயம் லிசாவின் தாயாரிற்கு தெரியவில்லை. லிசாவின் தந்தை வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றார்.அதனால் தாயாரின் பார்வையிலேயே மகள்கள் இருவரும் வளர்ந்துள்ளனர். இந்த நிலையில் மகளின் பேஸ்புக் காதல் தாயாருக்குத் தெரிய வந்துள்ளது. அக்  காதலை ஏற்காத தாய் வேறொரிடத்தில் லிசாவிற்கு மாப்பிள்ளை பார்த்து நிச்சயமும் செய்துள்ளார். .நிச்சயம் முடிந்ததும்  லிசா சதீசுடன் கதைப்பதையும்  தட்டிக் கழித்து வந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் லிசாவின் வீட்டிற்கு வாடகைக் காரில் சென்று வீட்டின் முன் நின்று கொரியர் என்று சத்தத்தை போட்டுள்ளார்.இதைக் கேட்ட லிசாவின் தாயார் கதவைத் திறந்தவுடன் தன்னை அறிமுகம் செய்து தான் லிசாவைக் காதலித்ததாகவும் லிசாவைத் திருமணம் செய்து தரும்படியும் கேட்டுள்ளார். அதற்கு பெண்ணிற்கு வேறு இடத்தில் நிச்சயம் செய்யப்பட்டு விட்டது என்று மறுத்த லிசாவின் தாயாரை சட்டைப்பையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார், அயலவர்கள் சத்தம் கேட்டு வந்து பார்த்தபோது வர்கீஸ் இரத்த வெள்ளத்தில் துடித்துள்ளார்.அயலவர்கள் விரைந்து வைத்தியசாலை கொண்டு சென்ற போது இடையில் அவரின் உயிர் பிரிந்து விட்டது, சதீசையும் வாடகைக்காரின் சாரதியையும் பொது மக்கள் மடக்கிப் பிடித்து பொலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர் மேலதிக விசாரணைகள் நடந்தவண்ணமுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.