முதலில் முட்டை வந்ததா அல்லது கோழி வந்ததா விளக்கம் இதோ
எல்லோருக்கு ஒரு கேள்வி முட்டை முதல்ல வந்ததா இல்லை கோழி முதல்ல வந்ததா என்று. இது சந்தேகமாகவே இருந்தது. அதற்கான விடையை தெளிவுபடுத்தும் வீடியோ தான் இது.
அதாவது கோழிக்கு முதல்ல ஒரு பறவை இருந்துள்ளது. அதில் டி.என்.ஏ மாற்றத்தால் அந்த முட்டையிலிருந்து கோழி வந்துள்ளது.
முதல்ல முட்டை தான் வந்துள்ளது. ஆனால் இந்த முட்டை இன்னொரு கோழியிலிருந்து தான் வந்தது என்று அர்த்தமில்ல வேறொரு இனப் பறவையில் இருந்து வந்தது. தெளிவாக அறிய வீடியோவைப் பார்க்கவும்.