காஷ்மீர் புல்வாமா பகுதியில் கடந்த 14 ம் திகதி தீவிரவாதி ஆதில் நடத்திய தற்கொலை குண்டு தாக்குதலில் இந்திய பாதுகாப்பு படையை சேர்ந்த 44 வீரர்கள் சம்பவ இடத்திலேயே வீர மரணம் அடைந்தார்கள். இந்த வலி தீராத நிலையில் நேற்றைய தினம் தீவிர வாதிகளின் தளங்களில் விமான தாக்குதல் நடத்தப் பட்டது அதிகாலையில் நடத்தப் பட்ட இந்த தாக்குதலில் தீவிர வாதிகளின் முக்கிய தளங்கள் தகர்க்கப் பட்டன. இந்த நிலையில் தாக்குதல் நடத்தச் சென்ற விமானம் ஒன்று பாகிஸ்தான் இராணுவத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் விமான ஓட்டியை கைது செய்துள்ளனர்.
கொமாண்டர் அபிநந்தன் வரதன் என்ற விமான படை வீரரே இவ்வாறு கைது செய்யப் பட்டுள்ளார். கைது செய்யப் பட்ட கொமாண்டர் அபி நந்தன் அவர்களை பாகிஸ்தானியர்கள் கொடூரமான முறையில் தாக்கும் வீடியோக்களை பாகிஸ்தானியர்கள் வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் விமானத்தை சுட்டு வீழ்த்திய வீரரை பகிஸ்தானியர்கள் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றார். பாகிஸ்தான் தற்போது அபிநந்தன் வரதனை தாங்கள் கைது செய்வதை உறுதி செய்துள்ளது. வீடியோவை அபி அவர்களை அடித்து துன்புறுத்தும் வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.
இந்த பிரச்சனைக்கு சரியான தீர்வு காணாவிட்டால் இனி என்ன நடக்கும் என்பதை யூகித்தும் பார்க்க முடியாதுள்ளது. ஒரு நிமிடம் கீழ் உள்ள வீடியோவை பாருங்கள்..!இந்திய விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான் இராணுவம்..! சிறைபிடிக்கப் பட்ட பைலட் அபிநந்தன் அவர்களை கொடூரமான முறையில் தாக்கும் பாகிஸ்தானிகள்..! இதோ வீடியோ…
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”
A team of the Pakistan Army receives a hero's welcome as it arrives at Bhimber Brigade, Azad Kashmir division, with captured IAF pilot Abhinandan Varthaman. #PakistanStrikesBack #PakistanZindabad pic.twitter.com/esCj1KVhSr
— Ali Salman Alvi (@alisalmanalvi) February 27, 2019
Pakistani media releases more photos of captured Indian fighter pilot who was one of the two pilots captured by Pakistani army after their jet was brought down by Pakistani Air Force in Pakistani territory. #PAF #IAF #India #Kashmir #Pakistan pic.twitter.com/jM8ylcAfti
— Kashmir Intel (@KashmirIntel) February 27, 2019
Indian airforce's Wing commander Abhinandan Varthaman was LUCKY that Pakistan army troops got to him in time. Few minutes delay on their part, and he would have been lynched by Angry Azad Kashmiri civilians. #PakistanStrikesBack #Kashmir pic.twitter.com/RLJYMjq6ju
— Asfandyar Bhittani (@BhittaniKhannnn) February 27, 2019