இந்தியாவில் WhatsApp நிறுவனம் அறிமுகம் செய்யும் புதிய திட்டம்…!!
சமூகவலையத் தளங்களில் அதிக நாட்டம் கொண்ட நாடக இந்தியா விளங்குகின்றது. மேலும் இந்த நிலையில் உள்ள இந்தியாவில் பிரபல சமூக வளையத்தளங்களில் ஒன்றான WhatsApp நிறுவனத்தின் முதல் கட்டணச் சேவையை இந்தியா அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. WhatsAppஇன் ஆகப் பெரிய சந்தை இந்தியாவாகும். அங்கு 400 மில்லியன் பயனீட்டாளர்கள் உள்ளனர்.
கடந்த வருடம் ஒரு மில்லியன் பேருடன் மின்னிலக்கக் கட்டணச் சேவையை WhatsApp சோதித்தது. இருப்பினும் இந்தியாவின் வங்கித்துறைக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் ஒப்பதலைப் பெற காத்துக் கொண்டது.
புதிய சேவையின் மூலம் கட்டணங்களைச் செலுத்துவது இலகுவாக்கப்படும் எனவும், WhatsApp கட்டணச் சேவையைப் பெறும் எனவும், WhatsApp கட்டணச் சேவை இந்தியாவில் முதல் முதலில்அறிமுகமாகும் என பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது.
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.