சொந்த ஊரில் அவமானப் பட்ட கவின் குடும்பம்..! தற்போதைய மாற்றம்…வைரலாகும் வீடியோ இதோ…!!
பிக் பாஸ் வீட்டில் இருந்து 5 லட்சம் ரூபாய் பணத்துடன் வெளியேறியவர் கவின். வீட்டிற்குள் காதல் மன்னனாக இருந்தாலும் மக்களின் ஆதரவு கவினுக்கு அதிகமாகவே இருந்தது இதற்கான காரணம் கவின் சொந்த ஊரில் பட்ட அவமானம் தான்.
தனது சிறு வயதில் இருந்து பட்ட கஷ்டங்களை கவின் பிக் பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் கூறி இருந்தார். உறவினர்கள் நண்பர்கள் கண்டுகொள்ளாத நிலையில் பல இரவுகள் பதியுடன் தங்கள் வாழ்க்கையை கொண்டு சென்றதாக தெரிவித்திருந்தார்.
ஆனால் அந்த வாழ்க்கை முற்றிலும் தற்போது மாறியுள்ளது. இது தொடர்பாக கவின் வெளியிட்ட பதிவில் சொந்த ஊரில் மக்கள் கொண்டாடுவது மகிழ்ச்சியளிக்கிறது என தெரிவித்துள்ளார். இதோ வீடியோ…!!
2 sec video thaaaa..But intha #Kavin fans love pakum pothu intha video va ah 200 times mela paaka thonuthu??????.#Kavinarmy#KavinTimeToShine pic.twitter.com/iYIsMulq5m
— ?Kavinism? (@kavinism_page) November 17, 2019
சத்தம் கேக்குதா ?????#kavin#kavinarmy2 #VetrimaganKavin pic.twitter.com/3A9SgRbdXp
— Bashik?? (@Bashik18) November 17, 2019