porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இந்தக் கல்லுக்கு இத்தனை இலட்சம் டொலர்களா? 30 வருடங்களாக கதவுக்கு அணையாக இருந்த கல்லின் பெறுமதியறிந்து அசந்துபோன விவசாயி…!

சுமார் எண்பது ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவின் மெக்சிக்கனில் உள்ள எட்மோர் எனும் இடத்தில் உள்ள விவசாய நிலத்தில் விண் கல்லொன்று வீழ்ந்துள்ளது. அவ் விவசாய நிலத்திலிருந்து அக் கல்லினைப் பெற்றுக்கொண்ட விவசாயி கடந்த 30 வருடங்களாக தனது வீட்டின் கதவு அசையாமல் இருப்பதற்காக அதனைப் பயன்படுத்தி வந்துள்ளார்.


அண்மையில் என்ன நினைத்தாரோ தெரியவில்லை அக் கல்லைப் பற்றி மெக்சிக்கன் மத்திய பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த வானியல் பேராசிரியர் மொனாசிர்பெஸ்சிடம் தெரிவித்து அதனை ஆய்வுக்கு உட்படுத்துமாறு வேண்டியுள்ளார். அவரின் வேண்டுகோளை ஏற்று அக்கல்லை ஆய்வு செய்த பேராசிரியருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:


அதுவொரு விண் கல் என்பதே அவ் அதிர்ச்சியாகும். அதுவும் ஓர் வினோதமான விண்கல்லாகும். பொதுவாக விண் கற்களில் 90 வீதம் தொடக்கம் 95 வீதம் இரும்பு காணப்படும் ஆனால் அக் கல்லிலோ 88 வீதம் இரும்பும் 12 வீதம் நிக்கலும் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் அதனை மேலும் உறுதிப்படுத்த அக்கல் வாஷிங்டனிலுள்ள புகழ்பெற்ற அறிவியல் மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கும் அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


அதனை விட அதன் பெறுமதி பல இலட்சம் அமெரிக்க டொலர்கள் என்றும் அதை வாங்குவதற்கு அவர்களே விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகிழ்ச்சியில் திளைத்துள்ள விவசாயி கல் விற்பனையில் வரும் பெறுமதியில் 10 வீதத்தை மெக்சிக்கன் மத்திய பல்கலைக் கழகத்துக்கு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

10 கிலோ நிறையுடைய குறித்த விண்கல்லானது மெக்சிக்கோவில் கண்டுபிடிக்கப்பட்ட 6 ஆவது பெரிய விண் கல்லெனக் குறிப்பிடப்படுகின்றது.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.