பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களில் அதிகம் வெறுக்கப் படும் நபர் என்றால் தற்போதைக்கு மஹத் தான் ஏன் என்றால் எப்போதும் யாஷிகாவின் பின் முத்தம் கேட்டு அலைவது மட்டும் இன்றி பல தடவை அத்துமீறியும் நடந்துகொள்கிறார்.
3 ம் திகதி பிக் பாஸில் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் முன்னிலையில் முத்தம் கேட்டது பலரை முகம் சுழிக்க வைத்தது.. அதற்கு மும்தாஜ் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார் இன்றும் ஜனனி டானியல் பேசும் ஆங்கில வார்த்தைகளை கண்டு பிடித்ததால் சண்டை வெடித்தது..!
அடுத்த ஜூலி ஜனனி என்று ப்ரோமோவில் கூறியவர்கள் அப்படி இல்லை அப்பாவி ஜனனி என கூறும் அளவில் இருந்தது நேற்றைய பிக் பாஸ். ஆனால் இந்த மும்தாஜ் ஜனனியை விடுவதாக இல்லை வில்லங்கம் செய்த படியே இருக்கின்றார். இனி வரும் காலங்களில் மஹத் & மும்தாஜ் இல்லாது போனால் தான் பிக் பாஸ் பார்க்கலாம் அல்லது வயது வந்தவர்களுக்கு மட்டும் என பிக் பாஸ் வீட்டில் போர்ட் போடட்டும்..!