porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ்க்கு குவியும் பரிசுகள் !! மொத்தம் எத்தனை கோடிகள் தெரியுமா இதோ முழு விபரம்.!!

2021ல் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு இந்தியா முழுவதும் இருந்து பணமும் பரிசு பொருட்களும் குவிந்து வருகின்றது. 2008 ஆண்டு பீஜிங்கில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டியில் அபினவ் பிந்த்ரா துப்பாக்கி சுடுதலுக்காக தங்கம் வென்றதை அடுத்து சுமார் 13 வருடங்களின் பின் இம்முறை நீரஜ் தங்கம் வெற்றிருந்தார்.

அதில் தடகள போட்டிகளில் 100 வருடங்களின் பின் நீரஜ் இந்தியாவிற்காக தங்கத்தை பெற்றுக் கொடுத்திருக்கின்றார். இந்த சந்தோசத்தை நாடே கொண்டாடி வரும் நிலையில் இந்தியாவில் பல மாநிலங்கள் நீரவுக்கு பண பரிசை அறிவித்துள்ளது. அதன் படி ஹரியானா மாநில விளையாட்டு அமைச்சு நீரஜ்க்கு ஆறு கோடி ரூபாய் பணப் பரிசு, வேலை, என அறிவித்துள்ளது,

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

இதனை தொடர்ந்து பஞ்சாப் மாநில அரசு இந்தியாவையே தலை நிமிர வைத்த நீரஜ்க்கு 2 கோடி ரூபாய் பணப்பரிசு அறிவித்துள்ளது, பிசிசிஐ நீரஜ்க்கு 1 கோடி ரூபாய் பணப் பரிசு அறிவித்துள்ளது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நீரஜ்க்கு 1 கோடி ரூபாய் பணப்பரிசு மற்றும் அவரது பெஸ்ட் டைம் ஆன 87.58 என்பதை 8758 என்ற இலக்கமாக்கி ஜெர்சி ஒன்றை பரிசாக அளிக்கிறது.

அது மட்டும் இன்றி மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா விடுத்த அறிவிப்பில், “ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா இந்தியா வந்தபின் அவருக்குப் புதிய எக்ஸ்யுவி 700 வகை சொகுசு கார் பரிசாக வழங்கப்படும்” என அறிவித்துள்ளார்.

அத்துடன் இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ நிறுவனத்தின் அறிவிப்பின் படி “ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா 2021, ஆகஸ்ட் 8-ம் தேதி முதல் 2022 ஆகஸ்ட் 7-ம் தேதிவரை கட்டணம் இன்றி தங்கள் விமானத்தில் எங்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம் என தெரிவித்துள்ளது.

அத்துடன் மணிப்பூர் அரசு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் 100 வருடங்களின் பின் தடகள போட்டியில் தங்கம் வென்ற நீரஜ்க்கு எங்கள் சார்பாக 1 கோடி ரூபாய் பணப் பரிசு வழங்குகின்றோம், உங்களால் எங்கள் நாடே பெருமை கொள்கிறது என தெரிவித்துள்ளார்கள்,

இதனை தொடர்ந்து எலான் குழுமத்தின் தலைவர் ராஜேஷ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தங்க மகன் நீரஜ்க்கு என் வாழ்த்துகள், எங்கள் குழுமத்தினரின் சார்பில் 25 லட்சம் பணப் பரிசு வழங்கப் படும் என தெரிவித்துள்ளார், இது போல் இந்தியா முழுவதும் இருந்து நீரஜ்க்கு பரிசு குவிந்து வருகின்றது.!

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.