porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

அலையாதீங்க அவன் “தேவாட்டியா” தான்..! நேற்றைய IPL மாட்ச் பார்த்து அடம்பிடிக்கும் கஸ்தூரி.! வைரலாகும் டுவிட்டர் பதிவு..!!

IPL கிரிக்கெட் திருவிழா ஆரம்பித்துள்ள நிலையில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். IPL முதலாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன் அணிகள் மோதிக்கொண்டது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து CSK ரசிகர்கள் அணியின் மீது அதிக நம்பிக்கையில் கொண்டாட ஆரம்பித்தனர்.

ஆனால் நேற்றைய போட்டியில் CSK அணியின் களத்தடுப்பு அத்தனை நல்லதாக இருக்கவில்லை, இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 216 ஓட்டங்களை குவித்தது. அதன் பின் களமிறங்கிய சென்னை அணியால் பிரகாசிக்க முடியவில்லை. இறுதி ஓவர் வரை CSK அணி சாதாரண நிலையிலேயே இருந்தது. இறுதி ஓவரின் தோனியின் 3 சிக்ஸர்களால் 200 ரன்களை CSK பெற்றது.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

இந்த நிலையில் CSK அணியின் தோல்விக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சும் காரணமாக இருந்தது. இதில் Rahul Tewatia 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். நேற்றைய தினம் கிரிக்கெட் ரசிகர்கள் வாயில் Rahul tewatiaவின் பெயர் பேசப் பட்டது, இதனை நடிகை கஸ்தூரியும் தமிழில் பதிவிட்டார்.

தமிழில் திவாட்டியா என உச்சரிக்கப் படும் பெயரை தேவாட்டியா என கஸ்தூரி பதிவிட்டு இவன் வைச்சு செய்திட்டானே என குறிப்பிட்டார். இதனை பார்த்த ரசிகர்கள் தவறான வார்த்தையை கஸ்தூரி கூறியுள்ளார் என பகிர்ந்தனர். இந்த நிலையில் கஸ்தூரி tewatia வின் பெயர் தேவாட்டியா தான் —- இல்லை என மறுபடியும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.!!

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.