porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன்! 06.11.2019

புரட்சி நேயர்களே அன்பான வணக்கம். இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.

06.11.2019 ஐப்பசி மாதம் 20 ஆம் நாள் புதன்கிழமை நாள் முழுவதும் கரிநாளாகும்.  நவமி முன் பகல் 9.38 வரை அவிட்டம், மரண முன் பகல் 8.55 வரையாகும்.  சுப நேரம் அதிகாலை 4.35 – 6.05 வரையாகும்.  எமகண்டம் காலை 7.35 – 9.05 வரையாகும்.  இராகுகாலம் மதியம் 12.05 – 1.35 வரையாகும். குளிகன் காலை 10.35 – 12.05 வரையாகும்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

மேஷ ராசி நேயர்களே:                நீங்கள் தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள்.  பெற்றோர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.  நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள்.  வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.  உத்தியோகத்தில் அதிக சலுகைகள் கிடைக்கும்.  உங்கள் திறமையான பேச்சால் பல காரியங்கள் சாதிக் முடியும்.  தம்பதியினருக்கு இடையில் அன்பு அதிகரிக்கும்.  கடன் பிரச்சனை ஓரளவு குறையும்.  இன்றைய நாள் சிந்தனைத்திறன் பெருகும் நாளாகும்.

ரிஷப ராசி அன்பர்களே:             உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றிக் கொள்வீர்கள்.  சகோதரர்கள் உங்களின் வேலையை பகிர்ந்துகொள்வார்கள்.  பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டு கொடுப்பீர்கள்.  உத்தியோகத் தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். வியாபாரம் சூடு பிடிக்கும்.  திடீர் வெளியூர் பயணம் ஏற்படும்.  இன்றைய நாள் முயற்சிகள் பலிதமாகும் நாளாகும்.

மிதுன ராசி காரர்களே:               நீங்கள் கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல் குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி தங்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும்.  தெளிவான முடிவு எடுப்பீர்கள். வியாபாரத்தில் புதிய வாய்ப்புக்கள் தேடி வரும்.  உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார்.  குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் பெருகும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.  மனதில் இருந்த சோர்வுகள் அகன்று உற்சாகம் உண்டாகும்.  இன்றைய நாள் நல்ல மாற்றம் ஏற்படும் நாளாகும்.

கடக ராசி நேயர்களே:            உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் தொடர்வதால் முயற்சிகளில் தடங்கல் ஏற்படும்.  மனதில் குழப்பமும், தாழ்வு மனப்பான்மையும் தலைதூக்கும் என்பதால் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்.  உத்தியோகத்தில் உயரதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும்.  குல தெய்வ பிராத்தனையை நிறைவேற்றவும்.  எடுத்த காரியத்தை சீக்கிரத்தில் முடிக்க வேண்டும் என்ற துணிவு வரும்.  கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.  தந்தையின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. இன்றைய நாள் பொறுமை தேவைப்படும் நாளாகும்.

சிம்ம ராசி அன்பர்களே:             உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும்.  குடும்பத்தினருடன் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும்.  புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள்.  வீட்டின் வசதிகளை மேம்படுத்துவீர்கள். வியாபாரத்தில் இலாபம் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.  மற்றவர்கள் ஆச்சரியப்படும்படி உங்கள் செயல்கள் இருக்கும்.  கைகூடாத சில காரியங்கள் நண்பர்கள் உதவியால் கைகூடி வரும்.  வாகனத்தில் மித வேகம் அவசியம்.  திய வீடு வாங்குவீங்கள்.  இன்றைய நாள் உற்சாகமான நாளாகும்.

கன்னி ராசி காரர்களே:               எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வழக்கு விஷயங்கள் சாதகமாக அமையும்.  எதிர்பாரத தனவரவு உண்டு. நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும்.  புதிய யுக்தியால் சாமர்த்தியம் பெருகும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புக்கள் வந்து சேரும்.  குடும்பத்தில் பல நல்ல விஷயங்கள் நடக்கும்.  பயணங்களால் ஆதாயம் உண்டு. தாராள பணப்புழக்கம் கையில் இருக்கும்.  இன்றைய நாள் வெற்றி பெறும் நாளாகும்.

துலாராசி உறவுகளே:            உங்கள் வீட்டில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீங்கள்.  குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்குவீர்கள்.  நட்பு வட்டாரம் விரிவடையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழல் நிலவும்.  குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து சுமுகமான நிலை காணப்படும்.  புதிய முயற்சிகள் பலிதமாகும்.  உங்கள் வாழ்க்கை தரம் உயர ஆரம்பிக்கும்.  இன்றைய நாள் மகிழ்ச்சிகரமான நாளாகும்.

விருச்சிக ராசி நேயர்களே:             தாயின் ஆதரவு கிடைக்கும். எதிர்ப்புக்களை தாண்டி முன்னேறுவீர்கள்.  தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் உங்கள் ஆளுமை குறையும்.  புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் அமைதி நிலவும்.  புதிய வீடு வாங்குவீங்கள். வெளியூர் பயணம் ஏற்படும்.  இன்றைய நாள் முயற்சியால் முன்னேறக்கூடிய நாளாகும்.

தனுசு ராசி அன்பர்களே:             உங்கள் பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ் கூடும்.  அரசால் ஆதாயம் உண்டு.  சொத்து வாங்குவது, விற்பது இலாபகரமாக அமையும். புது வாகனம் வாங்குவீர்கள்.  வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும்.  உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள்.  அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும்.  ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். பெற்றோரின் முழு ஆதரவு கிடைக்கும்.  விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீங்கள்.  இன்றைய நாள் உற்சாகமுடன் செயலாற்றும் நாளாகும்.

மகர ராசி காரர்களே:               தம்பதியினருக்கு இடையில் இருந்த மோதல்கள் விலகும்.  புதியவர்கள் நண்பர்களாவார்கள்.  தள்ளிப்போன விஷயங்கள் உடனேமுடியும்.   வியாபாரத்தில் திடீர் இலாபம் உண்டு.  உத்தியோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள்.  உறவினர்களுடன் நல்லுறவு ஏற்படும்.  புது வீடு வாங்கும் யோகம் உண்டாகும்.  சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம்.  திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி அடையும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  இன்றைய நாள் சிறப்பான நாளாகும்.

கும்ப ராசி உறவுகளே:               உங்கள் ராசியில் சந்திரன் இருப்பதால் சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்து கொண்டிருக்காதீர்கள். குடும்பத்தில் மற்றவர்களிடம் விட்டு கொடுத்து செல்லுங்கள்.  வியாபாரத்தில் அவசர முடிவுகளை தவிர்க்கவும்.  உத்தியோகத்தில் அலைச்சல் அதிகரிக்கும். உங்கள் பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ் கூடும்.  எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும்.  உறவினர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள்.  இன்றைய நாள் பேச்சில் கவனம் தேவைப்படும் நாளாகும்.

மீன ராசி நேயர்களே:              உங்கள் பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.  மறைமுக விமர்சனங்களும், தாழ்வு மனப்பான்மையும் வந்து செல்லும்.  பிள்ளைகளிடம் பரிவாக பேசுங்கள்.  வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும்.  உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும்.  வியாபாரத்தில் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.  உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம்.  உறவினர்கள் ஆதரவாக இருப்பர்.  தம்பதியினருக்கு இடையில் அன்யோன்யம் ஏற்படும்.  யாரிடமும் வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.  திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி அடையும்.  இன்றைய நாள் அலைச்சல் தரும் நாளாகும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.