porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன் 04.05..2019

புரட்சி நேயர்களுக்கு அன்பான வணக்கம் …இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.04-05-2019, சித்திரை 21, சனிக்கிழமை, அமாவாசை திதி பின்இரவு 04.15 வரை பின்பு வளர்பிறை பிரதமை. அஸ்வினி நட்சத்திரம் பகல் 03.47 வரை பின்பு பரணி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சர்வ அமாவாசை. அக்னி நட்சத்திரம் ஆரம்பம் பின்இரவு 02.49 மணிக்கு. இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

மேஷராசி நேயர்களே: புதிய முயற்சி சாதகமாக முடியும். தேவையான பணம் கையில் இருந்தாலும், தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும்.அதிகவேலைச்சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். உதவிக் கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பாராத இனிய நிகழ்வுகள் நடைபெறும்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

ரிஷபராசி அன்பர்களே:சிலருக்கு வாழ்க்கைத்துணையால் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.எடுக்கும் முயற்சிகளில் சில தடைகள் உண்டாகும். நண்பர்களுடன் மனக்கசப்பு ஏற்படும்.திடீர் பயணங்கள் இருக்கும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும்.

மிதுனராசி காரர்களே:சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும் என்றாலும் பாதிப்பு இருக்காது. பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.விருப்பங் களை நிறைவேற்றுவீர்கள். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். வெளியூர் பயணங்களால் புது அனுபவம் உண்டாகும்.

கடகராசி நேயர்களே:எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும். உதவி கேட்டு வருபவர் களுக்கு உங்களாலானவற்றை செய்து கொடுப்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். உறவினர்கள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும்.வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் சிலருக்கு எதிர்பாராத பொருள்சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டாகும்.

சிம்மராசி அன்பர்களே:எதிரிகள் வகையில் எச்சரிக்கையாக இருக்கவும்.தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் நிறைவேற தடைகள் ஏற்படலாம் உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். மற்றவர்களிடம் வீண் விவாதத்தில் ஈடுபடவேண்டாம். நேர்மறை எண்ணங் கள் வரக்கூடும்-. வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும்.

கன்னி ராசி காரர்களே:வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கவும். உடல் நலனில் கவனம் தேவை.வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கவும். உடல் நலனில் கவனம் தேவை.ந்திராஷ்டமம் நீடிப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.

துலாராசி உறவுகளே:பிள்ளைகளின் புது முயற்சி களை ஆதரிப்பீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள்.புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.அலுவலகத்தில் அதிகாரிகளிடம் எதிர்பார்த்த சலுகையும் பண உதவியும் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

விருச்சிகராசி நேயர்களே:உறவினர்களால் ஏற்பட்ட மறைமுகத் தொல்லைகள் மறையும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்களின் உதவி மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.பணவரவுடன், திடீர் செலவுகளும் ஏற்படும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

தனுசுராசி அன்பர்களே:உறவினர்களால் மனசங்கடங்கள் ஏற்படும். குடும்பத்தில் அமைதி குறையும் சூழ்நிலை உருவாகும்.உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த் தனையை நிறைவேற்றுவீர்கள். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும்.உடல் நலனில் கவனமாக இருக்கவும்.

மகரராசி காரர்களே:நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படக்கூடும்.வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படக்கூடும்.உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக்கிட்டும்.

கும்பராசி உறவுகளே:உத்தியோக ரீதியாக சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். பிள்ளைகளின் பெருமை களை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொந்த-பந்தங்கள் மதிப்பார்கள்.புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது.

மீனராசி நேயர்களே:அலுவலகத்தில் மற்றவர்களின் விஷயங்களில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது.கல்யாண முயற்சிகள் பலிதமாகும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். எதையும் செய்வதற்கு முன் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது பணிகளிலும் கவனமாக இருக்கவும்.பொறுமையுடன் இருக்கவேண்டிய நாள்

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.