porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன் – 06.11.2021

இன்றைய பஞ்சாங்கம், 06-11-2021, ஐப்பசி 20, சனிக்கிழமை, துதியை திதி இரவு 07.44 வரை பின்பு வளர்பிறை திரிதியை. அனுஷம் நட்சத்திரம் இரவு 11.38 வரை பின்பு கேட்டை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. சந்திர தரிசனம். கரிநாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

மேஷ ராசி நேயர்களே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உறவினர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.உறவினர்கள் நண்பர்களால் அன்புத் தொல்லைகள் உண்டாகும். வாழ்க்கைத்துணையுடன் இணக்கமாக நடந்துகொள்வது அவ சியம்.செய்யும் செயல்களில் தாமத நிலை உண்டாகும். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் அனுசரித்துச் செல்லவும்.

ரிஷப ராசி அன்பர்களே:மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு.ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பம் தொடர் பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.

மிதுன ராசி காரர்களே:எதிர்ப்புகளும் இடையூறுகளும் நீங்கும்.சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். சகோதரர்கள் மூலம் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது.பிள்ளைகள் படிப்பில் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். பிள்ளைகள் ஆலோசனை கேட்டு வரு வார்கள்.வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். பிற்பகலுக்கு மேல் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கடக ராசி நேயர்களே:பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள்.வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை.எதிர்பார்த்த உதவிகள் தடையின்றி கிடைக்கும். உறவினர்கள் மூலம் குடும்பத்தில் சிறுசிறு சலனங்கள் ஏற்பட்டு நீங்கும்.பெண்களுக்கு இன்று அனு-கூலமான பலன்கள் கிட்டும். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படும்.வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள்.புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.

சிம்ம ராசி அன்பர்களே:முக்கியப் பிரமுகர் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள்.திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.

கன்னி ராசி காரர்களே:உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது.கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனக் கசப்புகள் நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும்.சொத்துப் பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். தாய்மாமன் வழியில் சுபச்செலவு ஏற்படும்.குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். சகோதரர் களால் சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது.

துலாராசி உறவுகளே:தந்தையிடம் எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும்.உடன்பிறப்புகள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். நண்பர்களுடன் வீண் விவாதம் செய்வதைத் தவிர்ப்பது அவசியம்.உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும்.மற்றவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.

விருச்சிக ராசி நேயர்களே:கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. தாய்மாமன்வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். மன உறுதியுடன் செயல்படுவீர்கள்.

தனுசு ராசி அன்பர்களே:ள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள்.பிள்ளை களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.குடும்பத்தில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். தந்தைவழி உறவினர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் சற்று எச்சரிக்கையாக நடந்துகொள்வது அவசியம்.சில காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். வியாபாரத்தில் பணியாளர்களால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும்.

மகர ராசி காரர்களே:உங்கள் முயற்சிக்கு பெற் றோரின் ஆதரவு கிடைக்கும்.பிள்ளைகள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். தந்தையுடன் பேசும்போது பொறுமை அவசியம்.

கும்ப ராசி உறவுகளே:உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள்.குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எதுவும் இன்று எடுக்க வேண்டாம்.எடுக்கும் முயற்சிகளில் மந்த நிலை ஏற்படும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அரசாங்க வகையில் இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும்.

மீன ராசி நேயர்களே:

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

வாழ்க்கைத்துணையால் ஆதா யம் கிடைக்க வாய்ப்பு உண்டு. பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறை யால் தீர்வு காண்பீர்கள்.சிலருக்கு எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படும்.எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள்.நண்பர்கள் அனுசரணையாக இருப்பார்கள்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.