porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன் – 06.12.2021

இன்றைய பஞ்சாங்கம், 06-12-2021, கார்த்திகை 20, திங்கட்கிழமை, திரிதியை திதி பின்இரவு 02.32 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. பூராடம் நட்சத்திரம் பின்இரவு 02.19 வரை பின்பு உத்திராடம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

மேஷ ராசி நேயர்களே:மற்றவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம்.பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படும்.பிள்ளைகளால் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். உறவினர்களால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்படும்.குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும்.

ரிஷப ராசி அன்பர்களே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தாயின் உடல் நலனில் கவனம் தேவை.நண்பர்கள் உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் இருப்பது மிகவும் நல்லது. தெய்வப் பணிகளில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படும்.வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உறவினர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

மிதுன ராசி காரர்களே:பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள்.வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். அதிகாரிகளின் ஆதரவால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.புதியவர்கள் அறிமுகம் ஆவர்கள்.வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

கடக ராசி நேயர்களே:சிலருக்கு உறவினர்கள் வகையில் எதிர் பாராத பொருள்சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு.உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மன மகிழ்ச்சி ஏற்படும். வாகனத்தில் செல்லும்போது சற்று கவனமாக இருக் கவும்.வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள்.சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு அமையும்.

சிம்ம ராசி அன்பர்களே:ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். தாய்மாமன் வழியில் சுபச்செய்தி வரும்.எதிர்பார்த்த காரியம் நிறைவேற சற்று பொறுமையுடன் இருப்பது நல்லது. உறவினர்கள் வருகை யால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவுமிருக்காது.பிள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். உடல் ஆரோக்கியத் தில் மட்டும் சிறிது கவனம் தேவை.

கன்னி ராசி காரர்களே:பணப்பற்றாக் குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். கணவன் – மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும்.உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படலாம். நீண்ட நாள்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும்.சிலருக்கு வண்டி வாகனங்களால் விரயங்கள் ஏற்படலாம்.

துலாராசி உறவுகளே:அரசால் ஆதாயம் உண்டு. குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதற்கு ஏற்ற நாள்.தொழிலில் நண்பர்களின் ஆலோசனைகளால் நல்ல பலன் கிடைக்கும். சகோதர வகையில் மகிழ்ச்சி உண்டாகும்.குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

விருச்சிக ராசி நேயர்களே:எதிர்பார்த்த உதவியில் தாமதம் உண்டாகும். சகோதர வகையில் ஆதாயம் ஏற்படும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகள் எதுவும் வேண் டாம். பணவரவு சுமாராகத்தான் இருக்கும். பயணத்தின்போது கவனம் தேவை.கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நி யோன்யம் அதிகரிக்கும்.

தனுசு ராசி அன்பர்களே:தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தாய்மாமன் வழியில் செலவுகள் ஏற்படும். வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள்.தாயின் தேவையை நிறைவேற்ற சற்று அலைச்சல் ஏற்படும்.செலவுகளை சமாளிக்க சிக்கனமுடன் நடந்து கொள்வது நல்லது. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதன் காரணமாக மனதில் சோர்வு ஏற்படும்.

மகர ராசி காரர்களே:வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு திடீர் பயணம் உண்டாகும். உடல் நலனில் கவனம் தேவை.சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் ஏற்படும். வெளியூர்ப் பயணம் தவிர்ப்பது நல்லது.வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்கள் வகையில் சுபச்செலவுகள் ஏற்படும்.

கும்ப ராசி உறவுகளே:குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை நிலவும்.தந்தை வழியில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள்.காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். சகோதர வகையில் எதிர்பாராத செலவு ஏற்படும்.தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களில் அனுகூலப் பலன் உண்டாகும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள்.

மீன ராசி நேயர்களே:

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

வாழ்க்கைத்துணைவழி உறவினர் களால் ஆதாயம் ஏற்படக்கூடும். மற்றவர்களுக்காக சில பொறுப்பு களை ஏற்பீர்கள்.உறவினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகம் உண்டாகும்.அதிகாலையிலே சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள்.புதிய முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். உறவினர் நண்பர்களால் ஆதாயமுண்டு.உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.