porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன் – 14.01.2022

இன்றைய பஞ்சாங்கம், 14-01-2022, தை 01, வெள்ளிக்கிழமை, துவாதசி திதி இரவு 10.19 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. ரோகிணி நட்சத்திரம் இரவு 08.17 வரை பின்பு மிருகசீரிஷம். மரணயோகம் இரவு 08.17 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பொங்கல் பண்டிகை. பொங்கல் வைக்க காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை, 1.00 மணி முதல் 3.00 மணி வரை. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

மேஷ ராசி நேயர்களே:வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும்.பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரும்.குடும்பத்தில் பெரியவர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை.திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். சிலருக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

ரிஷப ராசி அன்பர்களே:விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள் வார்கள்.குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். அவர்கள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.எதிர்பார்த்த இடத்தி லிருந்து நல்ல செய்தி வரும்.பொருளாதார நிலை சுமாராக இருக்கும்.

மிதுன ராசி காரர்களே:திருமண பேச்சுவார்த்தைகளில் சாதகப் பலன் கிட்டும்.குடும்பத்தில் உறவினர்களால் செலவுகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியே ஏற்படும்.பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். தாய்வழி உறவி னர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகளை அனுசரித்துச் செல்லவும்.

கடக ராசி நேயர்களே:விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேறும். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்ப டும்.உறவினர் நண்பர்களால் ஆதாயமுண்டு. வாழ்க்கைத் துணையின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள்.தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பப் பொறுப்புகளின் காரண மாக அலைச்சலும் சோர்வும் ஏற்படும்.

சிம்ம ராசி அன்பர்களே:நீண்டநாள்களாக எதிர்பார்த்த பணம் இன்று கிடைக்கக்கூடும்.சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். ஆனால், மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படும்.கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.நண்பர்களின் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

கன்னி ராசி காரர்களே:குடும் பத்தில் இருந்து வந்த கூச்சல் குழப்பங்கள் எல்லாம் மீண்டும்.சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.பிள்ளைகளால் மன சங்கடங்கள் உண்டாகும். பிள்ளைகள் நீண்டநாள்களாகக் கேட்டதை வாங்கித் தருவீர்கள். மனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.

துலாராசி உறவுகளே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களால் மறை முகத் தொல்லைகளும், விமர்சனங்களும் ஏற்படக்கூடும்.குடும்பத்தில் சுபகாரிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. குடும்பத்தில் சிறு சங்கடம் ஏற்படும் என்றாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. பிள்ளைகளுக்காக செலவு செய்ய வேண்டி வரும்.குடும்பத்தில் எல்லா வற்றையும் நீங்கள் இழுத்துப்போட்டுப் பார்க்க வேண்டி வரும்.உடல் நிலை மந்தமாக இருக்கும்.

விருச்சிக ராசி நேயர்களே:சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.கல்யாணப்பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும்.முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள்.தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். சுபநிகழ்ச்சிகளுக்கான பேச்சு வார்த்தை சாதகமாகும்.வியாபாரத்தில் சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். நண் பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

தனுசு ராசி அன்பர்களே:உற்றார் உறவினர்கள் நட்புடன் இருப்பார்கள்.கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக் கும்.நண்பர்கள் உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும்.கொடுத்த கடன் திரும்பக் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள்.பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும்.

மகர ராசி காரர்களே:நண்பர்கள் வழியில் மனசங்கடங்கள் ஏற்படலாம்.சிறிய அளவில் உடல்நலம் பாதிக்கப்பட்டாலும், எளிய சிகிச்சையினால் உடனே சரியாகிவிடும்.அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமை அவசியம்.உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உதவியாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.

கும்ப ராசி உறவுகளே:குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் புது அனுபவம் உண்டாகும். உறவினர்களிடம் எதிர் பார்த்த உதவி கிடைக்கும்.தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.நண்பர்கள் வழியில் மனசங்கடங்கள் ஏற்படலாம். முக்கிய முடிவு எடுப்பதில் பொறுமை அவசியம்.

மீன ராசி நேயர்களே:

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

உடல் ஆரோக்கியம் மேம்படும்.அதிகார பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். புதிய முயற்சி சாதகமாக முடியும்.உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டி இருக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும்.குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.