porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன் – 31.07.2020

இன்றைய பஞ்சாங்கம், 31-07-2020, ஆடி 16, வெள்ளிக்கிழமை, துவாதசி திதி இரவு 10.42 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. கேட்டை நட்சத்திரம் காலை 07.05 வரை பின்பு மூலம். மரண யோகம் காலை 07.05 வரை பின்பு அமிர்த யோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. வரலட்சுமி விரதம். அம்மன் வழிபாடு நல்லது.
இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

மேஷ ராசி நேயர்களே:

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். உறவினர்களாலும் நண்பர்களாலும் அலைச்சலும் செலவுகளும் ஏற்படும்.ஆடம்பர பொருட்களால் வீண் விரயங்கள் உண்டாகும். தந்தைவழி உறவினர்களால் சில பிரச்னை கள் ஏற்பட்டு நீங்கும்.வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் இழுபறி நிலை உண்டாகும். தேவையற்ற வீண்செலவுகள் மனதை சஞ்சலப்படுத்தும்.ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

ரிஷப ராசி அன்பர்களே:

உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். சந்திராஷ்டமம் இருப்பதால் உடல்நிலையில் சோர்வும் சுறுசுறுப்பின்மையும் தோன்றும்.குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் தோன்றி மறையும். தாயின் விருப்பத்தை நிறைவேற்று வீர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கி கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்

மிதுன ராசி காரர்களே:

சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் விலகும். கடன் பிரச்னைகள் சுமுகமாக முடியும். வேலையில் புது பொலிவுடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள்.

கடக ராசி நேயர்களே:

சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும். பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும். வெளிவட்டாரத்தில் புதியவர்கள் நண்பர்களாவார்கள். நண்பர்கள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.உத்தியோகத்தில் வேலைபளு குறையும். வியாபாரத்தில் திடீர் செலவுகளும், பணியாளர்களால் வீண் பிரச்னைகளும் ஏற்படக்கூடும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும்.

சிம்ம ராசி அன்பர்களே:

உடன்பிறந்தவர்கள் வழியில் மனசங்கடங்கள் ஏற்படலாம். மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது மிகவும் நல்லது. உத்தியோக ரீதியான பயணங்களால் வீண் அலைச்சல் உண்டாகும். உறவினர்கள் வகையில் தேவையற்ற பிரச்னை ஏற்படும் என்பதால் பொறுமை அவசியம். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்கு கிடைக்கும்.

கன்னி ராசி காரர்களே:

சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.அலுவலகத்தில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படலாம். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.உத்தியோகத்தில் சக ஊழியர்களை கடிந்து கொள்ளாதீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும்.

துலாராசி உறவுகளே:

பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள்.சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியில் செல்ல நேரிடும். பணவரவு சுமாராக இருக்கும். பூர்வீக சொத்துப் பிரச்சினையில் நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும்.

விருச்சிக ராசி நேயர்களே:

பாதியில் நின்ற வேலைகள் உடனே முடியும். கணவன் – மனைவிக்கிடையே சிறுசிறு விவாதங்கள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம்.வர வேண்டிய பணம் கைக்கு வரும். பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.தெய்வ தரிசனம் மனதிற்கு நிம்மதியை தரும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

தனுசு ராசி அன்பர்களே:

தேவையான பணம் கையில் இருந்தாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும்.. குடும்பத்தில் புத்திர வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் தவறுகளை சுட்டிக்காட்டினால் மாற்றிக்கொள்வது நல்லது. பிள்ளைகளின் விருப்பத்தை நிறை வேற்றுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

மகர ராசி காரர்களே:

உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.சகோதர வகையில் ஆரோக்யமான விவாதங்கள் வந்து செல்லும். உங்களுடைய முயற்சிகளுக்குக் குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.வியாபாரத்தில் பாக்கிகளை நயமாக பேசி வசூலிக்கப்பாருங்கள். உடன்பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

கும்ப ராசி உறவுகளே:

உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.குடும்பத்தில் பெண்கள் ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் இழுபறிக்குப் பிறகுதான் முடியும்.சொந்த-பந்தங்கள் தேடி வரும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.திடீரென்று அறிமுகமாகுபவரால் பயனடைவீர்கள்.

மீன ராசி நேயர்களே:

தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.பணவரவு திருப்திகரமாக இருக்கும். கணவன் மனைவியிடையே வீண் மன ஸ்தாபங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள் . சகோதரர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். நம்பிக்கைக்குரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் மூலம் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.