porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன் – 31.07.2021

இன்றைய பஞ்சாங்கம் 31-07-2021, ஆடி 15, சனிக்கிழமை, நாள் முழுவதும் தேய்பிறை அஷ்டமி திதி. அஸ்வினி நட்சத்திரம் மாலை 04.37 வரை பின்பு பரணி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. பைரவர் வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

மேஷ ராசி நேயர்களே:உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும்.எதிர்பாராத செலவுகள் அதிகரித் தாலும் சமாளித்துவிடுவீர்கள். மற்றவர் விஷயத்தில் அனாவசயமாக தலையிட வேண்டாம். குடும்பத்தில் வாழ்க்கைத் துணைவர் வழி உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள்.உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள்.

ரிஷப ராசி அன்பர்களே:எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கு காலதாமதம் ஏற்படும்.எதிரிகள் வகையில் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.உடல் அசதி சோர்வு வந்துநீங்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். சுபகாரிய முயற்சிகளில் மந்த நிலை உண்டாகும். மறைமுக விமர்சனம் தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும். முக்கியப் பிரமுகர்களின் தொடர்பு கிடைக்கும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

மிதுன ராசி காரர்களே:மனதிற்கு இதமான செய்தி வரும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும்.சாதாரணமான விஷயங்களை சாமர்த்தியமாகப் பேசி முடிப்பீர்கள். போன் மூலம் சுபச்செய்தி ஒன்று கிடைக்க வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் இதுவரை எதிரிகளால் இருந்த தொல்லைகள் சற்று குறையும்.

கடக ராசி நேயர்களே:வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவைப்படும்.பெரிய மனிதர்களின் ஆதரவு மகிழ்ச்சியை தரும். சிலருக்குக் குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும்.சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உறவினர்கள் வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை நிலவும்.

சிம்ம ராசி அன்பர்களே: தாயின் உடல்நலனில் அக்கறை காட்டவும்.குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை நிலவும். வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு செயல்படுவது அவசியம்.சுபகாரிய முயற்சிகளில் மந்த நிலை உண்டாகும்.உடல் அசதி சோர்வு வந்துநீங்கும்.

கன்னி ராசி காரர்களே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம், வீண் அலைச்சலையும் செலவுகளையும் கொடுத்தாலும், சாதகமாக முடிந்துவிடும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும்.மனதில் அடிக்கடி குழப்பம் ஏற்படக்கூடும். ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம்.

துலாராசி உறவுகளே:நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும்.தந்தைவழி உறவினர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும்.வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். சிலருக்குத் தெய்வ வழிபாடுகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். உறவினர்களால் சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. மனைவி வழியில் பக்கபலமாக இருப்பீர்கள்.

விருச்சிக ராசி நேயர்களே:அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். தாய்வழி உறவுகளுக்காகச் செலவு செய்யவேண்டி வரும்.திருமண சுபமுயற்சிகளில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். சிலருக்கு அவ்வப்போது மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்பட்டு நீங்கும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கும்.பணவரவு திருப்திகரமாக இருக்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும்.

தனுசு ராசி அன்பர்களே:தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். உங்கள் யோசனையை வாழ்க்கைத்துணை ஏற்றுக்கொள்வார்.பிள்ளைகள் வழியில் எதிர்பாராத விரயங்கள் ஏற்படலாம். சிலருக்கு எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு.வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும்.

மகர ராசி காரர்களே:பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. காரிய அனுகூலம் உண்டாகும். உங்கள் முயற்சிகளுக்கு சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள்.குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தேவையற்ற செலவுகளைத் தவிர்ப்பது நல்லது.

கும்ப ராசி உறவுகளே:சிலருக்குக் குடும்பத்துடன் குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். பெண்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். சிலருக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும்.

மீன ராசி நேயர்களே:

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும்.உற்சாகமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும்.பேசும் வார்த்தைகளில் மட்டும் நிதானம் தேவை. உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.