porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன்! 17.06.2020

இன்றைய பஞ்சாங்கம். 17-06-2020, ஆனி 03, புதன்கிழமை, ஏகாதசி திதி காலை 07.50 வரை பின்பு தேய்பிறை துவாதசி. அஸ்வினி நட்சத்திரம் காலை 06.03 வரை பின்பு பரணி. மரண யோகம் காலை 06.03 வரை பின்பு சித்த யோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஏகாதசி. பெருமாள் வழிபாடு நல்லது.
இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00

மேஷ ராசி நேயர்களே: குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். குடும்பத்தில் உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கித் தவிப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

ரிஷப ராசி அன்பர்களே: பழையகடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி ஒன்று மாற்றி ஒன்று ஏதேனும் வேலை இருந்தபடியிருக்கும்.பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் சாதகமான பலன் உண்டாகும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது கவனமாக இருக்கவும். உடல் அசதி சோர்வு வந்து நீங்கும்.

மிதுன ராசி காரர்களே: பிள்ளைகள் பெற்றோரின் நன்மதிப்பை பெறுவார்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்புத் தருவார்கள். இன்று நீங்கள் தொடங்கும் புதிய முயற்சி சாதகமாக முடியும்.

கடக ராசி நேயர்களே: காரியங்கள் அனுகூலமாக முடியும்.காலையிலே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். உறவினரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும்.உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

சிம்ம ராசி அன்பர்களே: வேலையில் சலுகைகள் கிடைப்பதில் சற்று தாமத நிலை ஏற்படும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள்.எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். ஆனால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிற்பகலுக்கு மேல் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவுலாபம் வரும்.

கன்னி ராசி காரர்களே: ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனதில் இனம் தெரியாத குழப்பங்கள் ஏற்பட்டு விலகும்.உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே, எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். உறவினர்களால் ஓரளவு அனுகூலம் ஏற்பட்டாலும், அவர்களால் பிரச்னைகளும் ஏற்படக்கூடும்.பிள்ளைகளால் மருத்துவ செலவுகள் ஏற்படலாம்.

துலாராசி அன்பர்களே: கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும் . இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படும். சுப காரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.முயற்சிகள் வெற்றிகரமாக முடியும். பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

விருச்சிக ராசி நேயர்களே: வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் வெளிவட்டார நட்பு ஏற்படும். பிற்பகலுக்கு மேல் மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும்.வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். சகோதரர்களிடம் நீண்ட நாள்களாக எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.உத்தியோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார்.

தனுசு ராசி அன்பர்களே: வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பாதியில் நின்ற வேலைகள் அனைத்தும் இனிதே முடியும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும்.அனுபவ பூர்வமாகவும் அறிவுப் பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவர்வீர்கள்.

மகர ராசி காரர்களே: கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும் மகிழ்ச்சி அதிகரிக்கும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.தேவையான பணம் கையில் இருந்தாலும், தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார்.பொருளாதார நிலை ஓரளவு சிறப்பாக இருப்பதால் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

கும்ப ராசி உறவுகளே: திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும்.பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறி, உங்கள் அறிவுரைப்படி செயல்படுவார்கள்.பிள்ளைகளால் பெருமை சேரும்.

மீன ராசி நேயர்களே: வாழ்க்கைத்துணை நீங்கள் கேட்டதை வாங்கித் தருவார்.உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். புதிய வேலை முயற்சிகள் வெற்றியடையும்.கடன்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.