porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன்! 08.04.2020

புரட்சி நேயர்களே அன்பான வணக்கம். இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிரார்த்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.

08.04.2020 பங்குனி மாதம் 26 ஆம் நாள் புதன்கிழமை நாள் முழுவதும் சித்தமாகும். பூரணை முன் பகல் 8.51 வரை அத்தம் காலை 6.41 வரை சித்திரை பின் இரவு 5.06 வரையாகும். சுப நேரம் அதிகாலை 4.37 – 6.07 வரையாகும். எமகண்டம் காலை 7.37 – 9.07 வரையாகும். இராகுகாலம் மதியம் 12.07 – 1.37 வரையாகும். குளிகன் காலை 10.37 – 12.07 வரையாகும்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

மேஷ ராசி நேயர்களே:                      நீங்கள் கனிவாக பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் பாசம் அதிகரிக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். பெற்றோரின் அன்பும், ஆசியும் கிட்டும். மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். இன்றைய நாள் காரியசித்தி ஆகும் நாளாகும்.

ரிஷப ராசி அன்பர்களே:               நீங்கள் குடும்பத்தின் வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துகொள்வீர்கள். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். எதையும் சாமர்த்தியமாக சமாளிக்கும் பக்குவம் இருக்கும். உறவினர்கள் உதவி கேட்டு தொந்தரவு செய்வர். பயணங்களால் அலைச்சல் உண்டாகும். இன்றைய நாள் நினைத்தது நிறைவேறும் நாளாகும்.

மிதுன ராசி காரர்களே:               உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். சகோதரி உதவுவார். பணப்பற்றாக்குறை வந்தாலும் சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கவும். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வாழ்க்கைத்துணை வழியில் ஆதரவு பெருகும். இன்றைய நாள் சிந்தனைத்திறன் பெருகும் நாளாகும்.

கடக ராசி நேயர்களே:                உங்கள் பிள்ளைகளால் அந்தஸ் கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கவும். வாழ்க்கைத்துணை வழியில் ஆதரவு பெருகும். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறைகாட்டுவார்கள். சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். இன்றைய நாள் சிறப்பான நாளாகும்.

சிம்ம ராசி அன்பர்களே:                  குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். விரும்பியபொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். குடும்ப ரகசியங்களை பாதுகாக்கவும். சொந்த பந்தங்கள் மத்தியில் உங்கள் மதிப்பு உயரும். எதிரிகளின் பலம் குறையும். இன்றைய நாள் மனசாட்சிபடி செயல்படும் நாளாகும்.

கன்னி ராசி காரர்களே:                 உங்கள் ராசியில் சந்திரன் இருப்பதால் உணர்ச்சி வசப்படாமல் இருங்கள். தடைப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடிக்க முயற்சி செய்வீர்கள்.வியாபாரத்தில் பற்று வரவு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் வேலைச்சுமை குறையும். புதிய முயற்சிகளில் ஆர்வம் ஏற்படும். ஆடம்பர பொருள் சேர்க்கை உண்டாகும். வாகனங்களில் செல்லும் போது நிதானம் தேவை. இன்றைய நாள் திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாளாகும்.

துலாராசி உறவுகளே:                 தம்பதியினருக்கு இடையில் அனுசரித்துப் போவது நல்லது. யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். சகோதர வகையில் மனத்தாங்கல் வந்து நீங்கும். சிறு விபத்துகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். தந்தையின் உடல் நலத்த்தில் அதிக கவனம் தேவை. சகோதரர்கள் உதவியாக இருப்பார்கள். இன்றைய நாள் விழிப்புடன் செயல்பட வேண்டிய நாளாகும்.

விருச்சிக ராசி நேயர்களே:               உங்கள் வீட்டில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீங்கள். காதல் திருமணம் நடைபெறும். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். வெளி வட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும்.பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் இலாபம் பெருகும். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள். இன்றைய நாள் சிறப்பான நாளாகும்.

தனுசு ராசி அன்பர்களே:               உங்கள் பேச்சால் அனைவரையும் கவருவீங்கள். நண்பர்கள் ஆதரவாகப் பேச தொடங்குவார்கள். பிரியமானவர்களுக்காக சில வற்றை விட்டு கொடுப்பீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் மரியாதை கூடும். குடும்ப பெரியோர்களின் ஆலோசனையை ஏற்றுக்கொள்ளவும். மற்றவர்கள் செய்யும் தவறை சுட்டி காட்டுவீர்கள். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. இன்றைய நாள் திடீர் யோகம் கிட்டும் நாளாகும்.

மகர ராசி காரர்களே             தாயின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக்கொள்வார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். குடும்பத்தில் எதிர்பார்த்த விஷயங்கள் நடக்கும். உடல் சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். இன்றைய நாள் சாதித்துக் காட்டும் நாளாகும்.

கும்ப ராசி உறவுகளே:              உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். சொந்தபந்தங்களால் அன்புத்தொல்லைகள் உருவாகும். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் மறைமுக பிரச்சினைகளை சமாளிப்பீர்கள். புதிய வாகனம் வாங்குவீங்கள். திடீர் வெளியூர் பயணம் ஏற்படும். இன்றைய நாள் பொறுமையுடன் இருக்க வேண்டிய நாளாகும்.

மீன ராசி நேயர்களே:            திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி அடையும். தம்பதியினருக்கு இடையில் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். தாய்வழி உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உடல் நலத்தில் அதிக கவனம் தேவை, டும்பத்தில் சிக்கனத்தை கடைப்பிடிக்கவும். அடுத்தவர் விவகாரத்தில் தலையிட வேண்டாம். உங்களால் மற்றவர்கள் பயன் பெறுவர். இன்றைய நாள் நல்லன நடக்கும் நாளாகும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.