porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன்! 26.04.2020

பஞ்சாங்கம்: 26.04.2020 சித்திரை மாதம் 13 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமையாகும். திருதியை பின் பகல் 12.19 வரையாகும். ரோகிணி, சித்தம் முன் இரவு 9.37 வரையாகும். சுப நேரம் காலை 8.59 – 10.29 வரையாகும். இராகுகாலம் மாலை 4.29 – 5.59 வரையாகும். எமகண்டம் காலை 11.59 – 1.29 வரையாகும். குளிகன் மதியம் 2.59 – 4.29 வரையாகும்.

மேஷ ராசி நேயர்களே:              தம்பதியினருக்கு இடையில் மனம் விட்டு பேசுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். உறவினர்களால் நன்மை உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் வரும். சமூக நலனில் அக்கறை ஏற்படும். நன்கு அறிமுகம் இல்லாதவரிடம் நெருக்கம் வேண்டாம். உடன்பிறப்பு வழியில் செலவுகள் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். இன்றைய நாள் புதிய பாதை தெரியும் நாளாகும்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

ரிஷப ராசி அன்பர்களே                உங்கள் ராசியில் சந்திரன் இருப்பதால் மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்காதீர்கள். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங் களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற் படும். உத்தியோகத்தில் யாரையும் பகைத்து கொள்ள வேண்டாம். குடும்பத்துடன் கலந்தாலோசித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சொன்ன சொல்லை காப்பாற்ற முடியும். உடல் நலம் சீராகும். இன்றைய நாள் சிறப்பான நாளாகும்.

மிதுன ராசி காரர்களே:               உங்கள் கோபத்தை குடும்பத்தினரிடம் காட்டாதீர்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். , நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து போங்கள். உத்தியோகத்தில் பணிகளைப் போராடி முடிப்பீர்கள். பழைய நண்பர்கள் உதவி கரம் நீட்டுவர். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பர். பெண்கள் வகையில் ஆதாயம் உண்டு. இன்றைய நாள் அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாளாகும்.

கடக ராசி நேயர்களே:                குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். பாதியில் நின்ற வேலைகள் வேகமாக முடிவடையும். அனாவசிய டென்ஷனை குறைத்துக்கொள்ளவும். அனுபவ பூர்வமாகவும், அறிவுப் பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். பிரபலங்களால் ஆதாயமடைவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் இலாபம் வரும். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். புதிய முயற்சிகள் சாதகமாகும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் செலவுகள் ஏற்படும். இன்றைய நாள் கௌரவம் கூடும் நாளாகும்.

சிம்ம ராசி அன்பர்களே:               சகோதரர்கள் பக்கபலமாக இருப்பார்கள். புதிய வீடு வாங்குவீங்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். மனமகிழ்ச்சியால் உங்கள் அழகு, இளமைக் கூடும். உறவினர்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் பழகுவர். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.இன்றைய நாள் சிந்தனைத் திறன் பெருகும் நாளாகும்.

கன்னி ராசி காரர்களே:                உங்கள் வீட்டில் சந்தோஷம் நிலைக்கும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். அழகும் இளமையும் கூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீங்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் வெற்றி அடையும். தம்பதியினருக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவு தருவார்.உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். இன்றைய நாள் திடீர் திருப்பங்கள் நிறைந்த நாளாகும்.

துலாராசி உறவுகளே:               உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் தொடர்வதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து போகும். நீங்கள் யதார்த்தமாக பேசுவதை கூட சிலர் தவறாகப் புரிந்து கொள்வார்கள். வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் அளவாக பழகுங்கள். தந்தையின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. பெற்றோரின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தின் நன்மதிப்பை பெற முடியும். மற்றவர்களை நம்பி எதையும் செய்ய வேண்டாம். ஆன்மீக எண்ணம் மேலோங்கும். இன்றைய நாள் திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாளாகும்.

விருச்சிக ராசி நேயர்களே:               உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். தாயின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. பழைய கடன் பிரச்சினைகள் தீரும். வேற்றுமதத்தவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்ய முடியும். தம்பதியினருக்கு இடையில் நல்ல புரிதல் இருக்கும். நட்பு வட்டம் விரிவடையும். இன்றைய நாள் எதிர்பாராத நன்மை உண்டாகும் நாளாகும்.

தனுசு ராசி அன்பர்களே:                  உங்கள் முன் கோபத்தை கட்டுப்படுத்தவும். பழைய நண்பர்களை சந்திக்க நேரிடும். வெளிநாட்டு பயணம் ஏற்படும். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு இலாபம் உண்டு. உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கிடைக்கும். , குடும்ப பிரச்சனைகள் குறையும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் திரும்ப கிடைக்கும். எதிர்பாராத மருத்துவ செலவு வரும். இன்றைய நாள் தொட்டது துலங்கும் நாளாகும்.

மகர ராசி காரர்களே:                 உங்கள் வீட்டில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீங்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேறும். உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரம் செலிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். குடும்ப பெரியவர்களின் அன்பும், ஆசி கிட்டும். இஷ்ட தெய்வ வழிபாடு மன அமைதியை தரும். பயணத்தால் அலைச்சல் உண்டு.இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும். மற்றவர்களுடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும். உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படும். இன்றைய நாள் பொறுமை அவசியமான நாளாகும்.

கும்ப ராசி உறவுகளே:               உங்களுக்கு விட்டுக்கொடுத்து போகும் மனப்பான்மை இருக்கும். எதிரிகளின் பலம் குறையும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். பழைய சிக்கல்களுக்கு எளிதாக தீர்வு காண்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். இன்றைய நாள் தேவைகள் பூர்த்தியாகும் நாளாகும் .

மீன ராசி நேயர்களே:               உங்கள் பேச்சால் அனைவரையும் கவருவீங்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். உறவினர்களிடம் மனஸ்தாபம் ஏற்படும். தம்பதியினருக்கு இடையில் அன்யோன்யம் ஏற்படும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவு தருவார்.அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சொந்த பந்தங்கள் மதிப்பார்கள். உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. இன்றைய நாள் தைரியம் கூடும் நாளாகும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.