porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன்! 16.05.2020

பஞ்சாங்கம்: 16.05.2020 வைகாசி மாதம் 03 ஆம் நாள் சனிக்கிழமையாகும். நவமி,மரண பின் பகல் 1.29 வரை சதயம்,அமிர்தம் பின் பகல் 1.58 வரையாகும். சுப நேரம் மதியம் 2.53 – 4.23 வரையாகும். இராகுகாலம் காலை 8.53 – 10.23 வரையாகும். எமகண்டம் மதியம் 1.23 – 2.53 வரையாகும். குளிகன் மாலை 5.53 – 7.23 வரையாகும்.

மேஷ ராசி நேயர்களே:               உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். குடும்பத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். சொந்த விஷயங்களை வெளியில் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். கடன் பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள். திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி அடையும். இன்றைய நாள் சிறப்பான நாளாகும்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

ரிஷப ராசி அன்பர்களே:                 தாயின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளின் தேவைகளை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. குடும்ப விஷயமாக முக்கிய முடிவு எடுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். சகோதரர்களுடன் மனவருத்தம் ஏற்படக்கூடும். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் அதிக கவனம் தேவை. புதிய வீடு வாங்குவீங்கள். மனம் மகிழும்படியான விஷயங்கள் நடக்கும். சுற்றி இருப்பவர்களின் சுய ரூபத்தை பற்றி தெரிய வரும். வாகனம் யோகம் உண்டு. இன்றைய நாள் உற்சாகமான நாளாகும்.

மிதுன ராசி காரர்களே:                  பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். உறவினர்கள் மூலம் சுபநிகழ்ச்சி ஒன்று ஏற்பாடாகும். சிலருக்கு வீண் அலைச்சலுடன் உடல் அசதியும் ஏற்படக்கூடும். குடும்ப தேவைகள் அதிகரிக்கும். மனமும் உடலும் புத்துணர்வுடன் செயல்படும். புது நபர்களிடம் கவனமாக பேசி பழகவும். உத்தியோகத்தில் பாராட்டு கிடைக்கும். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் கனிவான அணுகுமுறை அவசியம். இன்றைய நாள் சாதிக்கும் நாளாகும்.

கடக ராசி நேயர்களே:                மனதில் இனம் தெரியாத சோர்வு ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த பணம் கிடைப்பது தாமதமாகும். குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதில் சில சிரமங்கள் ஏற்படும். வியாபாரத்தில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். உங்களது பேச்சில் வேகமும், விவேகமும் இருக்கும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பர். வீட்டு பராமரிப்பு செலவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் பணிச்சுமை கூடும். தாயின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. இன்றைய நாள் வெற்றி அடையும் நாளாகும்.

சிம்ம ராசி அன்பர்களே:             தாய்வழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிகளுக்கு ஒத்துழைப்புத் தருவார். குடும்பத்தில் ஓற்றுமை அதிகரிக்கும். பழைய நண்பர்களை சந்திக்க நேரிடும். வியாபாரம் அதிக முன்னேற்றம் ஏற்படும். தந்தையுடனும் தந்தைவழி உறவினர்களுடனும் வீண் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும். புதிய வாகனம் வாங்குவீங்கள். இன்றைய நாள் நம்பிக்கை ஏற்படும் நாளாகும்.

கன்னி ராசி காரர்களே:             நல்ல மனிதர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். பூர்விக சொத்து விஷயத்தில் வில்லங்கம் இருக்கும். தம்பதியினருக்கு இடையில் நெருக்கும் உண்டாகும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். சகோதரர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நீண்ட நாள்களாக நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். வியாபாரத்தில் பணியாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. இன்றைய நாள் வெற்றியடையும் நாளாகும்.

துலாராசி உறவுகளே:                   பெற்றோரின் ஆலோசனை உதவியாக இருக்கும். மனதிற்கு பிடித்தவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். வாகனப் பயணத்தில் கவனம் தேவை. வியாபாரம் வளர்ச்சி பாதையில் செல்லும்.புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை. மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தம்பதியினருக்கு இடையில் நெருக்கம் உண்டாகும். இன்றைய நாள் அமோகமான நாளாகும்.

விருச்சிக ராசி நேயர்களே:                உங்கள் பேச்சால் அனைவரையும் கவருவீங்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பணவரவு சுமாராக இருக்கும். பயணங்கள் தள்ளி போகும். உத்தியோகத்தில் அதிகாரிகள் ஆதரிப்பர். தந்தை வழியில் ஆதாயம் கிடைப்பதுடன் செலவுகளும் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். தம்பதியினருக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். இன்றைய நாள் றமைகள் வெளிப்படும் நாளாகும்

தனுசு ராசி அன்பர்களே:               எதிர்பாராத இடத்திலிருந்து நல்ல தகவல் வரும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். ஆன்மீக எண்ணம் மேலோங்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த காரியங்கள் அனுகூல மாக முடியும். வாழ்க்கைத்துணையின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். சகோதரர்களால் காரி யங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத இடத்திலிருந்து நல்ல தகவல் வரும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். இன்றைய நாள் ஒத்துமை ஏற்படும் நாளாகும்.

மகர ராசி காரர்களே:                 சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சிலருக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். வெளியில் செல்லும்போது கவனமாக இருக்கவும். மற்றவர்களுடன் வாக்குவாதம் செய்யவேண்டாம். குடும்பத்தில் வீண் செலவுகளைக் குறைக்கவும். விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும். தம்பதியினருக்கு இடையில் நல்ல புரிதல் இருக்கும். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். வியாபாரத்தில் இலாபம் கிடைக்கும். இன்றைய நாள் சாதிக்கும் நாளாகும்.

கும்ப ராசி உறவுகளே             :புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு குடும்பம் தொடர்பான பணிகளுக்காக சற்று அலைச்சல் ஏற்படும். சில ருக்கு தாய் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். திருமண காரியம் கைகூடும். அடுத்தவர்களை குறை சொல்வதை தவிர்க்கவும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். இன்றைய நாள் நம்பிக்கை துளிர் விடும் நாளாகும்.

மீன ராசி நேயர்களே:               உங்கள் வீட்டில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீங்கள். குடும்பத்தில் ஆதரவு பெருகும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளவும். எதிரிகளின் பலம் குறையும். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். பழைய நண்பர்களை சந்திப்பீங்கள். காதல் திருமணம் வெற்றி அடையும். புதிய வீடு வாங்குவீங்கள். இன்றைய நாள் நன்மை உண்டாகும் நாளாகும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.