porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன்! 01.02.2020

புரட்சி நேயர்களே அன்பான காலை வணக்கம்.  இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.

தை மாதம் 18 ஆம் நாள் சனிக்கிழமை நாள் முழுவதும் சித்தமாகும். ஸப்தமி பின் பகல் 4.01 வரை அச்சுவினி முன் இரவு 6.58 வரையாகும். சுப நேரம் மதியம் 3.36 – 5.06 வரையாகும். இராகுகாலம் காலை 9.36 – 11.06 வரையாகும். எமகண்டம் மதியம் 2.06 – 3.36 வரையாகும். குளிகன் காலை 6.36 – 8.06 வரையாகும்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

மேஷ ராசி நேயர்களே:        உங்கள் ராசியில் சந்திரன் இருப்பதால் வேலைச்சுமை அதிகரிக்கும்.  ஓய்வு எடுக்க முடியாதபடி அலைந்து திரிய வேண்டி இருக்கும்.  வீட்டில் உள்ளவர்களிடம் மனக்கசப்புகள் ஏற்படும்.  மற்றவர்களின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் பிரச்சினைகள் உருவாகும்.  குடும்பத்தில் உங்கள் ஆலோசனை வரவேற்கபடும்.  பண வரவில் இருந்த சிக்கல் நீங்கும்.  உங்கள் தேவைகள் அவ்வப்போது நிறைவேறும்.  உத்தியோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.  இன்றைய நாள் இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாளாகும்.

ரிஷப ராசி அன்பர்களே:              பிரச்னைகளும், தடைகளும் உங்கள் செயல்களில் வந்து செல்லும்.  சகோதரர்களால் பிரச்சினைகள் உருவாகும்.  வீண் செலவுகள் வந்துபோகும்.  மனதில் தாழ்வு மனப்பான்மை வந்து நீங்கும்.  உடல் நலத்தில் கவனம் தேவை.  உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் வாக்குவாதம் வந்து நீங்கும்.  குடும்ப வாழ்க்கையில் ஒற்றுமைகள் நிலவும்.  எதையும் ஒளிவு மறைவின்றி பேச நினைப்பீர்கள்.  எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்தி வரும்.  இன்றைய நாள் போராடி வெல்லும் நாளாகும்.

மிதுன ராசி காரர்களே:            பயணத்தின் போது உடமைகளை கவனமாக பார்த்துக்கொள்ளவும்.  நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் பூத்தியாகும்.  கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.  உங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தி முன்னேறுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும்.  வியாபாரம் பெருகும்.  உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.  இன்றைய நாள் புகழ் பெறும் நாளாகும்.  

கடக ராசி நேயர்களே:           சில காரியங்களில் கண்ணும் கருத்துமாக செயல் பட்டு வெற்றி பெறுவீர்கள்.  நண்பர்கள் உதவுவார்கள்.  பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும்.  வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.  உத்தியோகத்தில் சில முக்கிய சூட்சமங்களை கற்றுக்கொள்வீர்கள்.  உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.  ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். இன்றைய நாள் விடாமுயற்சியால் வெற்றி பெறும் நாளாகும்.

சிம்ம ராசி அன்பர்களே:                 உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வுகள் இடம்பெறும்.  கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படுவீர்கள்.  நீங்கள் கேட்ட இடத்தில் இருந்து உதவி கிடைக்கும்.  வியாபாரத்தில் ஒப்பந்தங்களால் ஆதாயம் உண்டாகும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உதவிகரமாக இருப்பார்கள். குடும்பத்தில் நன்மை உண்டாகும். பிரியமானவர்களின் எதிர்பாராத சந்திப்பு நிகழும்.  இன்றைய நாள் புதிய மாற்றங்கள் ஏற்படும் நாளாகும்.

கன்னி ராசி காரர்களே:             உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் தொடங்கி இருப்பதால் எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும்.  குடும்ப விஷயங்களை மற்றவரிடம் பகிர வேண்டாம். வாகனங்களில் செல்லும் போது மிக கவனமாக செல்ல வேண்டும்.  உத்தியோகத்தில் மறதியால் பிரச்சினைகள் வந்து நீங்கும்.  வியாபாரம் சூடு பிடிக்கும்.  புதிய முயற்சிகளை தாராளமாக மேற்கொள்ளலாம்.  குடும்பத்தில் விட்டு கொடுத்து போகவும்.  இன்றைய நாள் முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாளாகும்.

துலாராசி உறவுகளே:             திருமண முயற்சிகள் பலிதமாகும். மனைவி வழியில் நன்மைகள் உண்டாகும்.  பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள்.  வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் இலாபம் உண்டாகும்.  உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். குடும்பத்தில் ஒற்றுமை நீடிக்கும்.  பழைய நண்பர்களை சந்திக்க நேரிடும்.  இன்றைய நாள் நன்மை கிட்டும் நாளாகும்.

விருச்சிக ராசி நேயர்களே:            திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி அடையும்.  பணப்புழக்கம் அதிகரிக்கும்.  உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் அந்தஸ் கூடும்.  வழக்கு விஷயங்கள் தீர்ப்பு சாதகமாக வரும்.  வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துகொள்வீர்கள்.  வியாபாரத்தில் அதிக இலாபம் ஏற்படும்.  மனதில் சந்தோஷமும் நிம்மதியும், கூடும்.  உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள்.

தனுசு ராசி அன்பர்களே:            முன் கோபத்தை குறைத்து வாழ்வில் உயரும் வழியை யோசிப்பீங்கள்.  பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.  சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.  வியாபாரத்தில் முக்கிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள்.  குடும்ப பாரம் குறையும்.  யாரிடமும் கடுமையாக நடந்துகொள்ள வேண்டாம்.  உத்தியோகத்தில் ஆதரவு பெருகும்.  தாயின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை.  இன்றைய நாள் கனவு நனவாகும் நாளாகும்.

மகர ராசி காரர்களே:            பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள்.  வீடு வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும்.  உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறுவீர்கள்.  வியாபாரத்தில் சிறிய தடைகள் வந்து நீங்கும். திடீர் வெளியூர் பயணம் ஏற்படும்.  நண்பர்களின் ஆலோசனை பயனுள்ளதாக அமையும்.  இன்றைய நாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாளாகும்.

கும்ப ராசி உறவுகளே:               நீங்கள் தைரியமாகவும் துணிச்சலாகவும் சில முக்கிய முடிவுகளை எடுப்பீங்கள்.  சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள்.  அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பும் ஆதரவும் கிடைக்கும்.  வியாபாரத்தில் புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள்.  கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். இன்றைய நாள் வெற்றி பெறும் நாளாகும்.

மீன ராசி நேயர்களே:               தம்பதியினருக்கு இடையில் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும்.  புதிய நண்பர்கள் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும்.  நீண்ட கால பிரச்சினைகளுக்கு  தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் மற்றவர்களால் மதிக்கப்படுவீர்கள். பயணங்களால் நன்மை உண்டாகும்.  புதிய வீடு வாங்க நேரிடும்.  இன்றைய நாள் உற்சாகமான நாளாகும். 

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.