porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன்! 03.11.2019

புரட்சி நேயர்களே அன்பான வணக்கம்.  இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.

03.11.2019 ஐப்பசி மாதம் 17ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை நாள் முழுவதும் அமிர்தமாகும். ஸப்தமி முழுவதும் உத்தராடம் பின் இரவு 4.46 வரையாகும்.  சுப நேரம் காலை 9.04 – 10.34 வரையாகும். எமகண்டம் மதியம் 12.04 – 1.34 வரையாகும். இராகுகாலம் அதிகாலை 4.34 – 6.04 வரையாகும்.  குளிகன் மதியம் 3.04 – 4.34 வரையாகும்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

மேஷ ராசி நேயர்களே:              உங்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நல்ல அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் தேடி வரும். தொழில் மற்றும் உத்தியோகம் தொடர்பாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். அதனால் நன்மை விளையும். புதுத் தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியடையும்.  உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். சொந்த பந்தங்கள் மத்தியில் மதிப்பு உயரும்.  தான, தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.  இன்றைய நாள் இனிமையான நாளாகும்.

ரிஷப ராசி அன்பர்களே:             கடந்த இரண்டு நாட்களாக இருந்த பிரச்சினை மற்றும் குழப்பங்களிலிருந்து விடுபடுவீர்கள்.  புதிய பாதையில் பயணிக்க தொடங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். வியாபாரத்தில் இலாபம் பெருகும்.  குடும்பத்தில் வரவுக்கு ஏற்ப செலவுகள் இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.  புது வாகனம் வாங்கும் யோகம் உண்டு.  பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீங்கள். உத்தியோகத்தில் சலுகைகள் கிடைக்கும்.  இன்றைய நாள் உயர்வடையும் நாளாகும். 

மிதுன ராசி காரர்களே:             உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் இருப்பதால் உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்க பாருங்கள்.  முன்கோபத்தை குறையுங்கள். உங்களுடைய பலம் மற்றும் பலவீனத்தை உணர்ந்து செயல்படுவது நல்லது.  உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக்கொள்வது நல்லது. பண வரவு கணிசமாக உயரும். மறைமுகமான எதிர்ப்புகள் விலகும்.  இன்றைய நாள் பொறுமை தேவைப்படும் நாளாகும்.

கடக ராசி நேயர்களே:                தம்பதியினருக்கு இடையில் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். மனைவி உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.  புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் இலாபம் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார்.  வீட்டை விரிவுபடுத்துவீர்கள்.  விருந்தினர்கள் வருகையால் வீட்டில் சந்தோஷம் கூடும்.  உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம்.  இன்றைய நாள் இனிமையான நாளாகும்.

சிம்ம ராசி அன்பர்களே:              நீங்கள் கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள்.  நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் சவாலான விஷயங்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள்.  குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.  பெற்றோர்களின் அன்பும், ஆசியும் கிட்டும்.  உடல் அசதியும், சோர்வும் அவ்வப்போது வந்து போகும்.  இன்றைய நாள் அமோகமான நாளாகும்.

கன்னி ராசி காரர்களே:              உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். மற்றவர்களை நம்பி எந்த வேலைகளையும் ஒப்ப டைக்கக்கூடாது என்று முடிவெடுப்பீர்கள்.  உறவினர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். பழைய கடன் பிரச்சினைகளில் ஒன்று தீரும்.  உத்தியோகத்தில் உயரதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள்.  உங்கள் பெருந்தன்மையை மற்றவர்கள் புரிந்துகொள்வர்.  திருமண காரியம் கைகூடும். வியாபாரம் சூடு பிடிக்கும்.  இன்றைய நாள் வெற்றிகரமான நாளாகும்.

துலாராசி உறவுகளே:           உங்கள் வீட்டில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீங்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும்.  நட்புவட்டம் விரிவடையும்.  வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். வியாரபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் இலாபமடைவீர்கள்.  உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள்.  குடும்பத்தில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிவரும்.  சோம்பல் நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.  பூர்வீக சொத்து விற்கப்பட்டு அதில் உங்கள் பங்கு கிடைக்கும்.  இன்றைய நாள் எதிர்பாராத உதவி கிட்டும்

விருச்சிக ராசி நேயர்களே:              குடும்ப வருமானம் வெகுசிறப்பாக இருக்கும். தடைபட்ட உறவு மீண்டும் துளிர்க்கும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.  உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளால் சொந்த பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள்.  வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள்.  உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும்.  எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தாயின் உடல் நலத்தில் அதிகம் கவனம் தேவை.  இன்றைய நாள் நினைத்தது நிறைவேறும் நாளாகும்.
தனுசு ராசி அன்பர்களே:            உங்கள் முன் கோபத்தை குறைத்து வாழ்வில் முன்னேறும் வழியை யோசிப்பீங்கள்.  குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும்.  பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகு முறையால் தீர்வு காண்பீர்கள்.  வியாபாரம் அமோகமாக இருக்கும்.  உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள்.  குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.  புதியவர்கள் நட்பால் ஆதாயம் உண்டு.  உடன்பிறப்பு வகையில் பணம் விரையம் ஏற்படும்.  இன்றைய நாள் நிம்மதி கிட்டும் நாளாகும்.

மகர ராசி காரர்களே:           உங்கள் ராசியில் சந்திரன் இருப்பதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பலமுறை அலைந்து முடிப்பீர்கள்.  வீணான டென்ஷனை தவிர்க்கவும். உங்கள் அணுகுமுறையை மாற்றுங்கள்.  வியாபாரத்தில் போராடி இலாபம் ஈட்டுவீர்கள்.  குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும். புதிய முயற்சிகள் வெற்றி தரும். தேவைக்கு ஏற்ப பணம் வந்து கொண்டிருக்கும்.  இன்றைய நாள் திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாளாகும்.

கும்ப ராசி உறவுகளே:            தம்பதியினருக்கு இடையில் கருத்து வேறுபாடு வந்து நீங்கும். முன்கோபத்தை குறை யுங்கள்.யாருக்காகவும் சாட்சிகையெழுத்திட வேண்டாம்.  வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரம் சுமாராக இருக்கும்.  உத்தியோகத்தில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் எதிர்பார்த்த காரியம் நிறைவேறும்.  நெருங்கிய உறவினர்களால் தேவையான உதவிகள் கிடைக்கும்.  வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும்.  இன்றைய நாள் மறைமுக எதிர்ப்புக்கள் வந்து நீங்கும் நாளாகும்.

மீன ராசி நேயர்களே:               உங்கள் வீட்டில் உள்ளவர்களிடம் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டு கொடுப்பீர்கள்.  காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும். வியாபாரத்தில் புதுவாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.  உத்தியோகத்தில் உங்கள் முக்கியத்துவம் அதிகரிக்கும்.  மனதை மகிழ்விக்கும் சம்பவம் ஒன்று நடக்கும். யாருக்கும் எந்த வாக்குறுதியும் கொடுத்து சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டாம்.  இன்றைய நாள் புகழ் பெறும் நாளாகும் .

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.